கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர்.
Translate
புதன், 28 மே, 2014
கூகுளின் புதிய வசதி
திங்கள், 26 மே, 2014
Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி?
சில கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தும் பொழுது Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத்தான் தெரிகிறது.
இந்த பிரச்சனைக்கான தீர்வு மிகவும் எளிதானது.
1. கைப்பேசியில் இருக்கும் Opera Mini உலாவியினை திறந்துக்கொள்ளுங்கள்.
2. உலாவியினுடைய முகவரிப் பட்டையில் (Address Bar) opera:config என தட்டச்சு செய்து OK Button ஐ அழுத்துங்கள். அழுத்தியவுடன் Power-User Settings எனும் தலைப்பின் கீழ் Opera Mini உலாவியினுடைய அமைப்புகள் கிடைக்கும்.
3. கிடைக்கும் அமைப்பில் இறுதியாக Use bitmap fonts for complex scripts என்று ஒரு தேர்வு இருக்கும் அதில் Yes என்று மாற்றம் செய்து, அடியில் இருக்கும் Save Button ஐ அழுத்த வேண்டும்.
4. Opera Mini உலாவியினை மூடிவிட்டு மறுபடியும் திறந்து அதில் தமிழ் யுனிகோடு தளங்களைப் பார்த்தீர்களேயானால் மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் தெரியும்
செவ்வாய், 13 மே, 2014
DIALOG GSM GPRS/MMS Settings for Sri Lanka
SL GPRS/MMS Settings
Dialog i
Connection Name : Dialog i
Data bearer : Packet Data
Access Point Name : http://www.dialogsl.com
User Name / Password :
Prompt Password : No
Authentication : Normal
Proxy Serv. Address : 192.168.122.002
Proxy Port No : 0
Connection Name : Dialog i
Data bearer : Packet Data
Access Point Name : http://www.dialogsl.com
User Name / Password :
Prompt Password : No
Authentication : Normal
Proxy Serv. Address : 192.168.122.002
Proxy Port No : 0
திங்கள், 12 மே, 2014
பேசும் ஆங்கிலம் 2 [SPEAKING ENGLISH ]
சசியின் பேசும் ஆங்கிலம்.
1. Eat fast - விரைவாக சாப்பிடு
2. Don't smoke - புகைப்பிடிக்காதே
3. Work hard - கடுமையாக வேலை செய்
4. Sleep well - நன்றாக தூங்கு
5. Tell me again - எனக்கு திரும்ப சொல்
6. Open the door - கதவை திற
7. Go to the shop - கடைக்குப்போ
8. Clean your room - உன்னுடைய அறையை துப்பரவு செய்
9. Don't leave now - இப்போது போகாதே
10. Don't play here - இங்கே விளையாடாதே
1. Eat fast - விரைவாக சாப்பிடு
2. Don't smoke - புகைப்பிடிக்காதே
3. Work hard - கடுமையாக வேலை செய்
4. Sleep well - நன்றாக தூங்கு
5. Tell me again - எனக்கு திரும்ப சொல்
6. Open the door - கதவை திற
7. Go to the shop - கடைக்குப்போ
8. Clean your room - உன்னுடைய அறையை துப்பரவு செய்
9. Don't leave now - இப்போது போகாதே
10. Don't play here - இங்கே விளையாடாதே
பேசும் ஆங்கிலம் [SPEAKING ENGLISH ]
My self -என்னைப் பற்றி
1. Who are you? - நீங்கள் யார் ?
I am a boy. - நான் ஒரு பையன் .
2. What is your name? - உங்களுடைய பெயர் என்ன ?
My name is sasi. - என்னுடைய பெயர் சசி.
3. How old are you? - உங்களுடைய வயது என்ன ?
I am 21years old. - எனக்கு இருபத்தொரு வயசு.
4. Where do you live? - நீங்கள் எங்கே வாசிக்கிறீர்கள் ?
I live in karainagar. - நான் காரைநகரில் வசிக்கிறேன்.
5. What is your address? - உங்களது முகவரி என்ன ?
6. Do you live in a town? - நீங்கள் நகரிலா வசிக்கிறீர்கள் ?
Yes.I live in town. - ஆம்.நான் நகரில் வசிக்கிறேன்.
7. With whom do you live? - நீங்கள் யாருடன் வசிக்கிறீர்கள் ?
I live with my parents. - நான் எனது பெற்றோர்களுடன் வசிக்கிறேன்.
8. Do you go to school? - நீங்கள் பாடசாலை செல்கிறீர்களா ?
Yes.I go to school. -ஆம்.நான் பாடசாலை செல்கிறேன்.
9. What is your school? - உங்களுடைய பாடசாலை எது ?
My school is DR.T.M.M.V. - எனது பாடசாலை DR.T.M.M.V.
10. When is your birthday? - உங்களுடைய பிறந்த தினம் எப்போது ?
My birthday is on 26 th of october. - என்னுடைய பிறந்த தினம் அக்டோபர் 26.
11. Are you a christian? - நீங்கள் கிறிஸ்தவரா ?
I am a christian. - நான் ஒரு கிறிஸ்தவர்.
12. Can you speak in english? - நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா ?
I can speak english little bit. - நான் ஆங்கிலம் கொஞ்சம் பேசுவேன்.
சனி, 10 மே, 2014
youtube இல் நீங்கள் பார்த்த வீடியோவை (History) அழிப்பது எப்படி?
Youtube இல் நாம் வீடியோ பார்க்கும் போது நமது Gmail திறந்து இருந்தால் நாம் என்ன என்ன வீடியோ பார்த்தோம் என்று Youtube தளம் History இல் சேமித்து வைக்கும்.இதை எப்படி அழிப்பது என்று பார்ப்போம்.
http://www.youtube.com/ இற்கு சென்று உங்களுடைய Username மற்றும் Password ஐ கொடுத்து உள்நுழைந்து கொள்ளுங்கள்.பிறகு படத்தில் உள்ளதை பார்த்து செய்து கொள்ளுங்கள்.
http://www.youtube.com/ இற்கு சென்று உங்களுடைய Username மற்றும் Password ஐ கொடுத்து உள்நுழைந்து கொள்ளுங்கள்.பிறகு படத்தில் உள்ளதை பார்த்து செய்து கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)