சசியின் பேசும் ஆங்கிலம்.
1. Eat fast - விரைவாக சாப்பிடு
2. Don't smoke - புகைப்பிடிக்காதே
3. Work hard - கடுமையாக வேலை செய்
4. Sleep well - நன்றாக தூங்கு
5. Tell me again - எனக்கு திரும்ப சொல்
6. Open the door - கதவை திற
7. Go to the shop - கடைக்குப்போ
8. Clean your room - உன்னுடைய அறையை துப்பரவு செய்
9. Don't leave now - இப்போது போகாதே
10. Don't play here - இங்கே விளையாடாதே
11.See me tomorrow - என்னை நாளைக்கு பார்
12. Tell the truth - உண்மை சொல்
13. Open the window - ஜன்னலை திற
14. Don't go by bus - பேருந்தில் போகாதே
15. Reed a good book - நல்லதொரு புத்தகம் படி
16. Speak in english - ஆங்கிலத்தில் கதை
17. Come and help me - வந்து எனக்கு உதவி செய்
18. Don't allow this - இதை அனுமதிக்காதே
19. Don't lose the key - திறப்பை தொலைக்காதே
20. Write a letter now - இப்போது ஒரு கடிதம் எழுது
21. Don't eat ice cream - ஐஸ்கிரம் சாப்பிடாதே
22. Don't work so hard - கடுமையாக வேலை செய்யாதே
23. Don't disturb me now - என்னை இப்போது தொந்தரவு செய்யாதே
24. Go and see a doctor - போய் ஒரு டாக்டரை பார்
25. Bring enough money - போதுமான பணம் கொண்டுவா
26. Write your name here - உன்னுடைய பெயரை இங்கே எழுது
27. Don't forget to come - வருவதற்க்கு மறக்காதே
28. Please call me later - தயவுசெய்து என்னை பின்னர் அழை
29. Don't go in this bike - இந்த மோட்டார் சைக்கிளில் போகாதே
30. Don't worry about that - அதைப்பற்றி கவலைப்படாதே
31. Mind your own business - உன்னுடைய சொந்த வேலையை பார்
32. Give it to me on credit - இதை எனக்கு கடனுக்கு தா
33. Give us two cups of tea - எங்களுக்கு இரண்டு கோப்பை தேனீர் தா
34. Go and post this letter - போய் இந்த கடிதத்தை அஞ்சலிடு
35. Have another cup of tea - இன்னொரு கோப்பை தேனீர் எடு
36. Keep everything in order - எல்லாவற்றையும் ஒழுங்கில் வை
37. Finish your homework first - உன்னுடைய வேலையை முதலில் முடி
38. Park the car at the corner - காரை அந்த முலையில் நிறுத்து
39. Get up early in the morning - காலையில் சீக்கிரம் எழும்பு
40. Be ready to come with us - எங்களுடன் வருவதற்க்கு தயாராய் இரு
41. Read the newspaper every day - தினமும் செய்தித்தாள் படி
42. I also was there - நானும் அங்கே இருந்தேன்
43. I also sing - நானும் பாடுகிறேன்
44. They are really nice - அவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்
45. We have lost our way - நாங்கள் எங்கள் பாதையை தொலைத்து விட்டோம்
46. What are you writing - நீ என்ன எழுதுகிறாய்
47. What brings you here - நீ வந்த காரணம் என்ன
48. What food do you eat - நீ என்ன சாப்பாடு சாப்பிடுகிறாய்
49. What is in your hand - உன்னுடைய கையில் என்ன இருக்கிறது
50. Who can do this work - யார் இந்த வேலையை செய்ய முடியும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக