Translate

சனி, 26 ஏப்ரல், 2014

உங்கள் கணினிக்கு தேவையான 300 இலவச மென்பொருள்

Office

OpenOffice - office suite
Ms office 2010-office suite
PC Suite 602
  - office suite
AbiWord
 - text editor
Atlantis Nova
 - text editor
Microsoft PowerPoint Viewer
  - power point files viewer
Adobe Reader
 - pdf reader
Foxit PDF Reader
 - pdf reader
PDFCreator
 - create pdf documents
Doc Convertor
  - document convertor
Convert
 - unit convertor
Converber
 - unit convertor
Sunbird
 - calendar/organizer
EssentialPIM Free
 - calendar/organizer
PhraseExpress
 - speed up your writing
ATnotes
 - create notes on the desktop 
விண்டோஸ் கம்ப்யூட்டர்களுக்கு 20 - 20 கிரிக்கெட் கேம் இலவசம் 

மொபைல்களில், வீடியோ கேம்களில் கிரிக்கெட் விளையாட்டுகள் சுலபமாக கிடைக்கின்றன ஆனால் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் கிடைப்பது கொஞ்சம் சிரமமே. கிரிக்கெட் கேம்கள் விளையாடவே அருமையாக இருக்கும். அந்த வகையில் இந்த கேமும் விளையாட மிக அருமையாக இருக்கும்.


இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டுகள் மட்டுமே இதில் உள்ளது. கிராபிக்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக் கார்ட் பொறுத்தே உள்ளது. 

விண்டோஸ் கணினிகளுக்கு சிறந்த ஐந்து இலவச மீடியா பிளேயர்கள்



மீடியோ ப்ளேயர்கள் மாற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நம் கணினியில் ஆடியோவும், வீடியோவையும் பார்த்து கேட்டு ரசிக்க உதவும் மென்பொருட்கள் மீடியா ப்ளேயர்கள் என அழைக்க படுகிறது. இணையத்தில் ஏராளமான மீடியா ப்ளேயர்கள் இலவசமாக கிடைக்கிறது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் கூடிய மீடியா ப்ளேயர்களும் வந்து கொண்டு உள்ளன. இதில் உலகில் எல்லோராலும் உபயோகிக்க படும் மிக பிரபலமான சிறந்த ஐந்து மீடியா பிளேயர்களின் புதிய பதிப்புகளை கீழே கொடுத்துள்ளேன். இதில் சென்று தேவையானவர்கள் புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

தமிழில் ஈசியாக டைப் செய்ய


தமிழ் ஈசியாக டைப் செய்யலாம் உதாரணத்துக்கு

amma என்று டைப் செய்தால் அம்மா  என்று

 மாறிவிடும் ஈசியாக டைப் செய்ய  தமிழ் கிபோர்ட்

வசதி இதில் உள்ளது

 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

வித்தியாச மின்னஞ்சல்முகவரிகளை வழங்கும் 10 தளங்கள்..

எத்தனை நாளைக்குத்தான் Gmail, Yahoo, Hotmail என்று அலைவது. எமது மின்னஞ்சல் முகவரி சற்று வித்தியாசமாக அல்லது நாம் செய்யும் தொழிலுக்கு பொருத்தமாக, எம் மொழியை நாட்டை என்று அடையாளப்படுத்துவதாக இருந்தால் நன்றாக இருக்குமல்லவா அவ்வாறான மின்னஞ்சலை தருவதுதான் இந்த mail.com. சென்று பாருங்கள் பல நூற்றுக்கணக்கான தெரிவுகளில் உங்களுக்கு பிடித்தமானதை தெரிவு செய்து மின்னஞ்சல் பெறலாம்.
உதாரணமாக மங்குனி அமைச்சருக்கு ஒரு மின்னஞ்சல் தேவை எனில் சசி @minister.com என்றும். நல்ல தமிழ்பற்றுடையவர் எனில் தமதுபெயர்@tamil.com என்றும் கூட எடுக்கலாம்.

1.Mail.Com

@tamil.com
@minister.com
@teachers.org

உங்கள் கணனியில் இருந்து இன்னொருவருடைய கணனியை இயக்குவது எப்படி?

உங்கள் நண்பரின் கணனியில் ஏதாவது பிரச்சனைகாள் மென்பொருள் Install செய்வது, மென்பொருள் இயக்குவது போன்ற விடயங்கள் உங்கள் நண்பருக்கு தெரியவில்லை என்று அவர் உங்களிடம் உதவி கேட்டால் நீங்கள் அவர் வீட்டுக்கோ அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுதான் அதனை சரி  செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லாமல் உங்கள் கணனியில் இருந்துகொண்டே  Teamviwer என்ற மென்பொருள் மூலம்  உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி  உங்கள்  நண்பரின் கணனியில் ஏற்படும் சில பிரச்சனைகள், மென்பொருள் Install செய்வது மென்பொருள் இயக்குவது போன்றவற்றை சரி செய்ய முடியும்!!

உங்கள் ஸ்கைப்(Skype) உங்கள் மொழியில்….

முதலில் http://www.mediafire.com/?zhj4r40t3bja8re என்ற இணைப்பில் சொடுக்கி தமிழ்
மொழிக்கோப்பை (Tamil.lang)பதிவிறக்கவும
பின் அதனை C:\Program Files\Skype\Phone இனுள் கோப்பை இடவும்.
ஸ்கைப்பினுள் நுழைந்து Tools > Change Language > Load Skype Language file… இற்குச் சென்று பதிவிறக்கிய Tamil.lang கோப்பைத்தெரிவு செய்யவும்.
இப்போது அழகு தமிழில் ஸ்கைப்பில் அனைத்தும் தெரிவதைக் காணலாம்.

தமிழில் தட்டச்சு செய்ய- englishஇல் டைப் செய்தால் தமிழாக மாறும்...

தமிழில் தட்டச்சு செய்ய- englishஇல் டைப் செய்தால் தமிழாக மாறும் .



முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.


திங்கள், 14 ஏப்ரல், 2014

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி


google தமிழ் செய்திகளை எமது வலைப்பதிவிலே இடம்பெற செய்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நாம் மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் வழங்க முடியும். 

எமது வலைப்பதிவில் 
Dashboard ==>> Layout ==>>add gadget ==> feed செல்லுங்கள் 
feed என்பதை கிளிக் பண்ணுங்கள். Feed URL என்பதில் கீழே நான் தருகின்ற கோடுகளை இட்டு CONTINUE கொடுங்கள். 

உலக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=w&ict=ln 

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

கணணி உலகம் 2

ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype Account'களை Log In செய்வது எப்படி ?
Skype பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலகம் முழுவதும் 
இலவசமாக பேச Audio,Video Call வசதி தரும் ஓர் சிறந்த மென்பொருள். இதனை பயன்படுத்துவோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு மற்றும் நண்பர்களுடன் பேசுவதற்கு என இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட Skype கணக்குகளை வைத்திருப்பீர்கள்! இரண்டு Skype கணக்குகளை ஒரே நேரத்தில் ஒரு கணினியில் Log In செய்யும் வசதி இல்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஓர் விஷயம்.

சரி! இன்று நாம் ஒரு கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்ப்பட்ட Skype Account'களை Log In செய்வது எப்படி என்று பார்ப்போம்.! 

கணணி உலகம் 1

கணணி அறிவை வளர்ப்போம்...


கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரத்தை; 
ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்;

தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.

விண்டோஸ் டாஸ்க் பாரில் கடிகாரத்தை நீக்க...

விண்டோஸ் டாஸ்க் பாரில் நாம் கேட்காமலேயே வந்து அமர்ந்து கொள்ளும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஸ்டார்ட் பட்டன். இது இல்லாமல் நாம் வேலை பார்க்க முடியாது. இன்னொன்று வலது ஓரத்தில் இயங்கும் கடிகாரம். கடிகாரத்தை நாம் நீக்க முடியும். பலர் இதைத் தேவை எனக் கருதினாலும் சிலர் “இது எதற்கு? நமக்குத் தான் கடிகாரம் வேறு வழிகளில் இருக்கிறதே“ என எண்ணுகின்றனர். இவர்களுக்காக கடிகாரத்தினை மறைக்கும் வழி இங்கே தரப்படுகிறது.