Translate

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தமிழில் தட்டச்சு செய்ய- englishஇல் டைப் செய்தால் தமிழாக மாறும்...

தமிழில் தட்டச்சு செய்ய- englishஇல் டைப் செய்தால் தமிழாக மாறும் .



முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.

இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.



 இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.
இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.

இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்
இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.

இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக