விண்டோஸ் கம்ப்யூட்டர்களுக்கு 20 - 20 கிரிக்கெட் கேம் இலவசம்
மொபைல்களில், வீடியோ கேம்களில் கிரிக்கெட் விளையாட்டுகள் சுலபமாக கிடைக்கின்றன ஆனால் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் கிடைப்பது கொஞ்சம் சிரமமே. கிரிக்கெட் கேம்கள் விளையாடவே அருமையாக இருக்கும். அந்த வகையில் இந்த கேமும் விளையாட மிக அருமையாக இருக்கும்.
இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டுகள் மட்டுமே இதில் உள்ளது. கிராபிக்ஸ் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக் கார்ட் பொறுத்தே உள்ளது.
இதை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே உள்ளது. எல்லா சர்வதேச அணிகளும் உள்ளன.
டவுன்லோட் செய்ததும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
Extract செய்ததும் Portable World Cup Cricket 20 - 20 என்று இருக்கும் போல்டரை ஓபன் செய்யவும்.
ஓபன் செய்ததும் cricket.exe என்று இருக்கும் பைலை ஓபன் செய்யவும்.
Extract செய்யாமலும் நேரடியாகவும் நீங்கள் விளையாடலாம்.
Shortcut ஏற்படுத்தியும் விளையாடலாம். அதே போல்டரை ஓபன் செய்து cricket.exe என்பதில் Send to என்கிற இடத்தில் Desktop (Create Shortcut) என்று கொடுத்துவிடுங்கள்.
அவ்வளவு தான் கேம் ஸ்டார்ட் ஆகிவிடும்.
இதை நீங்கள் Memory Card அல்லது USB போன்றவற்றில் காப்பி செய்துகொண்டு உங்கள் அலுவலகத்திலும் கூட விளையாடலாம்.
http://www.mediafire.com/?catc82tccza0d6t

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக