முதலில் http://www.mediafire.com/?zhj4r40t3bja8re என்ற இணைப்பில் சொடுக்கி தமிழ்
மொழிக்கோப்பை (Tamil.lang)பதிவிறக்கவும
பின் அதனை C:\Program Files\Skype\Phone இனுள் கோப்பை இடவும்.
ஸ்கைப்பினுள் நுழைந்து Tools > Change Language > Load Skype Language file… இற்குச் சென்று பதிவிறக்கிய Tamil.lang கோப்பைத்தெரிவு செய்யவும்.
இப்போது அழகு தமிழில் ஸ்கைப்பில் அனைத்தும் தெரிவதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக