Facebook'யில் உள்ள உங்களுடைய நண்பர்களின் Skype ID கண்டுபிடிக்க மற்றும் ஒரு கிளிக் மூலம் எல்லோருக்கும் Add செய்ய -
முதலில் :Contact செல்லுங்கள் அதன் பின்னர்
Import Contact இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளங்கள்
அதன் பின்னர்
உங்களுடைய Facebook Mail ID Password கொடுத்து Import கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும்,
அதன் பின்னர் உங்களுக்கு தேவையான நண்பர்களுக்கு Add செய்து கொள்ளுங்கள் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக