இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய முகம் மற்றும் கொடுத்தால் தான் அந்த கணினி ஓபன் ஆகும் So இது நல்ல ஒரு மென்பொருள் அதை எவ்வாறு Run செய்வது என்று பார்போம்
முதலில் உங்களுடைய கணினியில் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் அதை ஓபன் செய்து கொள்ளுங்கள் ( மென்பொருள் தரவிறக்கம் Last a இருக்கும் ) அதில் இவ்வாறு வரும் அதில் Create என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அதன் பிறகு உங்களுடைய முகத்தை உறுதி செய்து கொள்ளும் ( Check )
அதுக்கு பின்னர் உங்களுடைய முகம் Password ஆக தயரக்குவதுக்கு NEXT கொடுத்து கொல்லுங்கள
அவ்வளவுதான் எல்லாம் ஓகே Name கொடுத்துடுங்க Finish பண்ணிட்டு Restart கொடுத்து பாருங்கள்
நான் Restart செய்து பார்த்தன்
******************************************************************
மென்பொருள் தரவிறக்கம் : கிளிக் Hare Or www.keylemon.com -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக