Translate

திங்கள், 8 செப்டம்பர், 2014

ஒருவருக்கு நாம் தவறுதலாக அனுப்பிய மெயிலை அவரது இன்பாக்சில் இருந்து மறையவைப்பது எப்படி

தவறுதலாக அனுப்பிய மெயில்களை அது sent ஆன பிறகும் கூட அனுப்பியவருக்கு போகாமல் தடுக்க முடியும்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்.
இன்றைக்கு பெரும்பாலானோரால் பயன்படுத்ததுப்படுவது ஜிமெயில். இதில் நாம் அனுப்பிய மெயில்களை திரும்ப பெறும் வசதி உள்ளது.
இதற்கு பின்வரும் படத்தில் வருவது போன்று Settings க்கு சென்று Laps – இல் click செய்யுங்கள்.இப்போது “Undo Send” என்பதை enable செய்யவும். பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற option யை தேர்வு செய்து அனுப்பிய மெயிலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்
.
Undo_Send_5
இந்த undo என்ற ஆப்சன் சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த Undo ஆப்சன் தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changes யை click செய்து கொள்ளவும்.
general
இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு 30 வினாடிகள் வரை நீங்கள் அதை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். 30 வினாடிக்குள் undo ஐ கிளிக் செய்தால் யாருக்கு அனுப்பினோமோ அவரது இன்பாக்ஸ்சில் இருந்து மெயில் மறைந்துவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக