Translate

ஞாயிறு, 23 நவம்பர், 2014

அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் இருந்து WI FI மூலமாக உங்களது கணனிகளை இணையத்துடன் இணைப்பதற்கு

நாம் ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்துகின்ற Mobile Data களைக் கொண்டு அதனை Wi Fi ஆக மாற்றி  எமது கணனிகளில் இணைய தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இதனை பயன்படுத்த எமக்கான Wi Fi கணக்கு ஒன்றினை நாம் வைத்திருக்க வேண்டும் இதனை எமது ஸ்மார்ட் தொலைபேசிகளில் இருந்து எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நான் இன்றைய பதிவில் கற்றுத்தருகின்றேன்..


* உங்களது தொலைபேசிகளில் Setting பகுதிக்கு சென்று அங்கு More Settings என்பதனை Tap செய்யவும்.


* அதனை தொடர்ந்து உங்களுக்கு Wireless and Networks பகுதி கிடைக்கும் அதில் Tethering and Portable Hotspot  என்னும் கட்டளையை Tap செய்யுங்கள்..

ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி?

உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட Photos,Videos,Documents File களை வைத்திருப்பீர்கள் அவற்றை யாரும் பார்க்காமல் ஒரு Folder இல்  Password  கொடுத்து  Lock செய்து மறைத்து  வைக்க நினைப்பீர்கள்  அவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக ஒரு மென்பொருளின்  உதவி தேவை! எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி என்று பார்ப்போம்
  1. கீழே படத்தில் உள்ளவாறு  Start இல்  உள்ள  Search Box இல்  Notepad என type செய்து ஒரு Noteped ஐ Open செய்து கொள்ளவும் 


2. கீழே உள்ள coding ஐ Copy செய்து நீங்கள் Open  செய்த Notepad இல் Paste  செய்துகொள்ளவும் 

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.



இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

வியாழன், 13 நவம்பர், 2014

மொபைலில் PATTERN LOCK மறந்து விட்டதா

Unlock mobile
உங்கள் சாம்சங்
மொபைலில் PATTERN LOCK
மறந்து விட்டதா? இதோ PATTERN
லாக்கை எப்படி திறப்பது?

உங்கள் Android போனின் Pattern,Password,pin
ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?

நாம் இப்போது நாமலே எப்படி Unlock
செய்வது என்று பார்க்கலாம்,,

உங்கள் pattern,password,pinஐ எடுக்க
இரண்டு வழிகள் உள்ளன,,

1.)Google Account
2.)Wipe data(format,factory reset)

<<<<<<<>>>>>>
(பலர் இதற்கு internet connection தேவை என்று
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)

ANDROID PHONEகளில் PATTERN LOCK மறந்துவிட்டால் UNLOCK (WITHOUT SOFTWARE) செய்வது எப்படி?

Samsung Android Phoneகளின் Pattern Lock மறந்துவிட்டால் அதை Reset செய்ய 3 வழிகள் உள்ளது
நீங்கள் உங்கள் Phoneல் உபயோகிக்கும் Gmail id மற்றும் Password ஐ உள்ளிட்டு Signin செய்தால் போதும்.
ஆனால் இதற்கு Mobile data வை Power Button ஐ அழுத்தி பிடித்து Enable செய்ய வேண்டும்.



நீங்கள் Pattern Create செய்யும் போது உள்ளிட்ட Backup PIN number ஐ உள்ளிட்டு Pattern ஐ Reset செய்யலாம்.
மேற்க்கண்ட இரண்டு முறைகளும் பயனளிக்காதபோது மூன்றாவதாக ஒரு முறை உள்ளது

அதன் மூலம் Passwordஐ Reset செய்வதால் Phone Memoryல் உள்ள எல்லா Dataவும் அழிக்கப்பட்டுவிடும். 

இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய..


இணையதளங்களில் தேடுபொறி என்றதும் நம் நினைவுக்கு வருவது கூகுளே ! ஆனால் புகைபடங்களுக்கென உள்ள சிறப்பு இணையதளங்களில் நாம் தேடும் பொருத்தமான புகைப்படங்களை கண்டறிய இயலும். வலைப்பூக்கள் எழுதுபவர்கள், இணையதள வடிவமைப்பாளர்கள், கணினி வரை கலை நிபுணர்கள் தங்களுக்கு தேவையான புகைப்படங்களை இலவசமாக பெற்றிட கடினமான வேலையாக உள்ளது..எனவே இலவசமாக புகைப்படங்களை தரவிறக்கம் செய்திடும் இணையதளங்களை இங்கே உங்களுக்காக பட்டியலிடுகிறேன்.

இலவசமாக YouTube போன்ற வலைத்தளம் நீங்களும் தொடங்கலாம்!

 வீடியோ உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் Youtubeபற்றி தெரியாதவர்கள் இணைய உலகில் யாரும் இருக்க முடியாது… உலக அளவில் 3 வது ரேங்கில் உள்ள இத்தளத்தை போல நீங்களும் ஒரு இணையதளம் தொடங்க வேண்டுமா? இதற்காக நீங்கள் எந்த இணையதள வடிவமைப்பாளரையும் தேட வேண்டியதில்லை.. செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… 

ஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடலாம்

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில்   இரண்டு வெவ்வேறு Profile Pictures இடுவது பற்றியதே

          ( புகைப்  படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம் )



முதலில்  facebook photos album    சென்று உங்களுக்கு பிடித்த  புகைப்படத்தை  தெரிவு செய்து   புகைப்பட இலக்கத்தை copy செய்யவும் ( கீழே உள்ள படத்தை பார்க்கவும் ) 



சிவப்பு   நிறத்தால்  காட்டப்பட்டுள்ள  இலக்கத்தை copy செய்யவும்

இப்போது   profile PIC   >    Edit Profile Picture > Edit Thumbnail.  அடுத்து  popup   தோன்றும் 


இப்போது  இதில் உள்ள சிறிய போட்டோவில்  right click  >  Inspect Element 
அதிலே 

ஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இணையத்தளங்கள்



ஆன்லைனில் வீடியோக்களை எடிற் செய்ய சில இலவசமான இணையத்தளங்களை தருவதே இந்த பதிவின் நோக்கம்  நாம் பொதுவாக நம்மிடம் இருக்கும் சில விடியோவை  அழகாக்க அதாவது எடிற் செய்ய அல்லது  விரும்பாத காட்சிகளை நீக்க  வேண்டிய தேவை ஏற்படலாம் .

புதன், 12 நவம்பர், 2014

Funny Photo Maker மென்பொருள் 2.10....


                                


     

Funny Photo Maker - கேலி முக சித்திர மாற்றி மென்பொருள் 2.10

மென்பொருளானது உங்களுக்கு புகைப் படத்தை திருத்தி ரசிக்க உதவுகிறது. 

உங்கள் படக்கோப்பு மற்றும் GIF அனிமேஷன் புகைப்படங்களை ஏற்றுமதி 

செய்ய உதவுகிறது. எளிதாக மற்றும் சுவாரசியமாக உங்கள் புகைப்படங்கள் 

மாற்றலாம்!

அம்சங்கள்:

இலவச FreeMake வீடியோ/ஆடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்கள்!! -

     

கணிணியில் ஆடியோ/வீடியோ கோப்புகளைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க மாட்டோம். பல வடிவங்களில் பகிரப்படும் கோப்புகள் குறிப்பிட்ட கருவியில் செயல்படும். மற்றொரு கருவியில் செயலபடாது. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகையான பார்மேட்கள் இருப்பதே பிரச்சினை. இதற்கு நமக்குத் தேவைப்பட்ட பார்மேட்டில் மாற்ற கன்வெர்ட்டர் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. FreeMake என்ற நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் இரண்டு மென்பொருள்களைப் பற்றிப் பார்ப்போம். 


                                               


   1.Freemake Video Converter

மற்ற எந்த இலவச வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்களும் செய்யாத பல வேலைகளை இந்த மென்பொருள் செய்கிறது. இந்த மென்பொருள் செய்யும் அற்புதமான பணிகள் கீழே:

 1. 200 க்கு மேற்பட்ட வீடியோ வகைகளை ஆதரிக்கிறது. AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS, etc..
ஒளிப்படங்கள், ஆடியோ கோப்புகள் இவற்றை வைத்தும் வீடியோவாக கன்வெர்ட் செய்ய உதவுகிறது.

விண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவசமாக....


                                
 இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது. Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 Gb இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது. 

இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம். 
Skydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Myfiles, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

Router பாவனையாளர்கள் எவ்வாறு Wi Fi Password மாற்றுவது ? -


                                       

  முதலில் மன்னிக்கவும் : நான் சென்ற காலமாக கொஞ்சம் வேலை அதனால் உங்களுக்கு ஆயிரம் அறிவோம் மூலம் தகவல்கள் கிடைத்திருக்காது ....

நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு இன்டர்நெட் தொடர்புடையது அதாவது Router எவ்வாறு WIFI Password மாத்துவது என்று பாப்போம்

நீங்கள் WI Fi பாவனையாளர் என்றால் மிகவும் இலகுவாக Wi Fi Password மாத்தி கொள்ளாம்

நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு Wi Fi Router வாங்கி Use பன்னுவிங்கலாம் அதுல இன்னும் ஒருவர் நம்மக்கு தெரியாமால் USe பன்னுவங்கள் அதுக்காகத்தான் Wi fi Password போடு வேச்சல் இந்த பிரச்சினை வரத்து

பொதுவாகவே எல்லா  Router பொதுவான IP Addrass இருக்கும் அதாவது இது

உலகத்தில் உள்ள எல்லா Router  பொதுவானவை        http://192.168.1.1/


இதனை கொடுத்தும் இவ்வாறு வரும்


என்ன தான் Pen Drive, Memory Card என்று வந்துவிட்ட போதிலும் இன்னும் நம்மில் பலர் CD, DVD – களை பயன்படுத்தி வருகிறோம். சில சமயங்களில் அவசரமாக CD அல்லது DVD ஒன்றை Burn செய்ய வேண்டி இருக்கும். ஆனால் நம்மிடம் எந்த மென்பொருளும் இருக்காது. அவ்வாறான சமயங்களில் எப்படி மென்பொருள் இல்லாமல் Burn செய்வது என்று பார்ப்போம். 

Windows 7, Vista:

1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள். 
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும். 
4. இப்போது கீழே படத்தில் உள்ளது போல இடது பக்க மெனுவில் உள்ள படி ரைட் கிளிக் செய்து “Burn to Disc” என்பதை கொடுங்கள். 

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி? January 14, 2011

நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம். உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில்
Right Click “My Computer” >> Manage >> Disk Management >> Right Click your Pen drive >> “Change Drive Letter And Paths” Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்

கூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க

நம்மில் நிறைய பேர் சொந்தமாக தொழில் செய்கின்றனர். இதில் சிறிய தொழில் முதல் பெரிய நிறுவங்களை கூட நடத்து கின்றனர்.அப்படி போன்றவர்களுக்கான பயனுள்ள பதிவு  இது.
கூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை வெளியிடுவதன் மூலம் உங்களின் நிறுவனத்தின் வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். இது ஒரு இலவச சேவை ஆகும்.   
  • முதலில் தாங்கள் இந்த கூகுளின் தளத்திற்கு செல்லுங்கள் Google Places இந்த லிங்கில் செல்லுங்கள்.
  • உங்களின் ஜிமெயில் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளேனுளைந்து கொள்ளுங்கள்.
  • add a new business என்ற இடத்தில் க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். 

எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்

ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும்Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.

உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் தடுக்க

ஜிமெயில் கணக்கை எப்படி பாதுக்காப்பாக உபயோகிப்பது என்று கீழே பாருங்கள்.

  • முதலில் உங்கள் ஜிமெயிலை திறந்து அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • அடுத்து வரும் விண்டோவில் Personal பகுதியில் உள்ள Using 2-step verification என்பதை க்ளிக் செய்யவும்.


  • அடுத்த விண்டோவில் மூன்று கட்டங்களாக இந்தசெயல் பாடு பிரிக்கபட்டிருக்கும்.
  • முக்கியமான ஒன்று இதை ஆக்டிவேட் செய்யும் போது உங்கள் பர்சனல் மொபைல் போனை நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
  • அந்த பக்கத்தில் உள்ள Set up 2-Step Verification என்ற பட்டனை அழுத்தவும்.

கூகுள் டிரைவில் பகிரும் பைல்களை மற்றவர்கள் டவுன்லோட் செய்ய முடியாமல் தடுக்க

கூகுளின் சமீப வெளியீடு கூகுள் டிரைவ் எனப்படும் Cloud Storage வசதியாகும். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவ் சேவையை வழங்கியது.
இதன் மூலம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து வைத்து பின்பு எங்கு இருந்து எந்த நேரத்திலும் கணினி மற்றும் Android சாதனங்களில் இருந்து இயக்க முடியும். அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட பைல்களை நண்பர்களிடமும் சமூக தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

மற்றவர்களிடம் நாம் பகிரும் பைல்களை அவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி கூகுள்  
டிரைவில் உள்ளது. ஆதலால் மற்றவர்களிடம் பகிரும் பைல்களைகளை டவுன்லோட் செய்ய முடியாதபடி  தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி?

உங்கள் கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை உபயோகித்து போர் அடிக்குதா? நீங்கள் உபயோகிக்கும் டிசங்களுக்கு புது வகையான எழுத்துருக்கள் தேவை படுகிறதா அதுவும் இலவசமாக? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. கூகுள் இணையதளம் Web Fonts என்ற ஒரு அருமையான சேவையினை வழங்கி வருகிறது. இதில் சுமார் 500 க்கும் அதிகமான புதுவகையான எழுத்துருக்கள் நிறைந்து காணப்படுகின்றன.  இதனை எப்படி உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து வேர்ட், போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் உபயோகிப்பது என பார்ப்போம்.


முதலில் கூகுளின் Web fonts தளத்தை ஓபன் செய்து கொள்ளவும்.

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய


கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.

இந்த முறையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை  யூடியுப் கணக்கில் கொடுத்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும். 
  • முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள். 
  • யூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில் Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.