Translate

சனி, 25 அக்டோபர், 2014

கணினியில் மிகவும் இலகுவாக Drivers Update செய்து கொள்ள.....

நீங்கள் கணினியை Format செய்தால் கவலைய விடுங்க இந்த மென்பொருள் மூலம் எல்லா Drivers Update செய்யலாம்.
முதலில் : 


அதன் பின்னர் உங்களுடைய கணினியில் இதனை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் இன்டர்நெட் ஒன் செய்து விட்டு
இவ்வாறு வரும் அதில் Start Scan கொடுங்கள் 


அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Update செய்ய வேண்டிய அணைத்து Drivers காடும் அதில் நீங்கள் உங்களுடைய Drivers Update செய்து கொள்ளலாம் 

Facebook'யில் உள்ள உங்களுடைய நண்பர்களின் Skype ID கண்டுபிடிக்க மற்றும் ஒரு கிளிக் மூலம் எல்லோருக்கும் Add செய்ய -

முதலில் :Contact செல்லுங்கள் அதன் பின்னர்

 Import Contact இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளங்கள்


அதன் பின்னர்

 உங்களுடைய Facebook Mail ID Password கொடுத்து Import கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும்,

பாதுகாப்பான Password Setup File உருவாக்குவது எவ்வாறு ? Sunday, October 12, 2014

சிலருக்கு தங்களுடைய முக்கியமான கோப்புகளை மறைத்து அல்லது பாதுகாத்து வைக்கவேண்டும் அவ்வாறு வைத்திருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அது அழிந்துவிடும் அல்லது வைரஸ் தாக்கி அது ஓபன் ஆகாது..
இவ்வாறான பிரசினைகள் வராது இருக்க உங்களுடைய முக்கியமான கோப்புகளை ஒரு Steup File மாற்றி கொண்டிர்கள் என்றால் உங்களுக்கு தேவையான சந்தர்பத்தில் Install செய்து கொள்ளலாம்.
அது எவ்வாறு என்று பாப்போம்.
முதலில் இந்த முறையினை செய்வதுக்கு Winrar சாப்ட்வேர் தேவை தரவிறக்கம் செய்ய Link
அதுக்கு பிறகு உங்களுடைய கணினியில் இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் இவாறு செய்து கொள்ளுங்கள்
முதலில் :-
நிறுவிய Software ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Winzard என்று இருக்கும் இடத்தில கொடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் இவ்வாறு கொடுத்து கொள்ளுங்கள் ( புகைப்படத்தில் உள்ள்ளது போல ) Next கொடுத்து கொள்ளுங்கள்.

உங்களுடைய முகம் தான் உங்க கணினிக்கு Password : Face Lock -

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய முகம் மற்றும் கொடுத்தால் தான் அந்த கணினி ஓபன் ஆகும் So இது நல்ல ஒரு மென்பொருள் அதை எவ்வாறு Run செய்வது என்று பார்போம்

முதலில் உங்களுடைய கணினியில் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் அதை ஓபன் செய்து கொள்ளுங்கள் ( மென்பொருள் தரவிறக்கம் Last a இருக்கும்  ) அதில் இவ்வாறு வரும் அதில் Create என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள் 


அதன் பிறகு உங்களுடைய முகத்தை உறுதி செய்து கொள்ளும் ( Check )

Type செய்த Password கண்டுபிடிப்பது எவ்வாறு ?

முதலில் உங்களுடைய உங்களுடைய Gmail கணக்கின் Paasword Type செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர்

http://www.aayiramarivom.com/2014/06/type-password.html


உங்களுடைய Password All Select செய்து Right கிளிக் செய்து INSPECT ELEMENT (Q) இதை கொடுத்து கொளுங்கள்

http://www.aayiramarivom.com/2014/06/type-password.html


அதன் பின்னர் இவ்வாறு வரும் .

வியாழன், 9 அக்டோபர், 2014

இணையம் (Internet)

பேஸ்புக் (Facebook) 

பேஸ்புக் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். பேஸ்புக் நிறுவனம்Facebook lite  என்ற வசதியை Low Band width உள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இது  பலரிடையே வரவேற்பை பெற்றது. அதிக ஒப்பனைகள் இல்லாமல் மிக எளிமையாக இருந்ததும் ஒரு காரணம். தற்போது குயஉநடெடிம இந்த வசதியை நீக்குவதாக அறிவித்தது அதை செயல் படுத்தியும்விட்டது. இணைய ஜாம்பவானான கூகிள்-ஐ விட அதிகம் பயன்படுத்தும் ஒரு தளமாக Facebook மாறிவிட்டது. Facebook ல் வரும் விளம்பரங்களை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் க்ளிக் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

ட்விட்டர் (Twitter)

ட்விட்டர் தற்போது இணையத்தில் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். இன்று ட்விட்டர் இல்லை என்றால் கை உடைந்ததை போல பலர் ஆகிவிடுமளவிற்கு அதற்கு அடிமையாகி விட்டனர். இணைய ஜாம்பவானான கூகிள் இதை வாங்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள், அந்த அளவிற்கு குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது. தற்போது இதன் முகப்பு பக்கத்தை மாற்றி, வணிகத்துக்காக இதை பயன் படுத்துபவர்களுக்கு ஆலோசனை பகுதி என்று பல புதிய மாற்றங்களை செய்துள்ளது.  

லிங்க்டுஇன் (Linked in)

இதுவும் போஸ்புக் போல வளர்ந்து வரும் ஒரு சமூக வலைதளமாகும். டிசம்பர் 2002 இல் நிறுவப்பட்டு, மே 2003 இல் தொடங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், டச்சு, ஸ்வேதேச், ரோமானியம், ரஷியன், டர்கிச், ஜப்பனீஸ், செக் மற்றும் போலந்து ஆகிய மொழிகளில் பார்வையிடலாம். இத்தளத்தில் நாம் வேலை செய்யும் பணி பற்றிய தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டால் தங்களது தகுதிக்கேற்ப  பல நிறுவனங் களிலிருந்து வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெளிவாகும். 2011ல் பங்குகள் வர்த்தகத்தில் சேர்ந்து 65 சதவீதம் வளர்ச்சியும், 35 மில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.

தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

How to download high quality songs?


புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.