Translate

வியாழன், 10 செப்டம்பர், 2015

புதன், 17 ஜூன், 2015

ஆண்ட்ராய்டில் கட்டண கேம்ஸ், ஆப்ஸ்கள் இலவசமாக பெற வேண்டுமா

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பல்வேறு விளையாட்டுகள், அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் பிரபலமான விளையாட்டுகள் கூடுதல் வசதிகளுடன் விளையாட கட்டணம் செலுத்தி பெற வேண்டும். அப்படிப்பட்ட கட்டண விளையாட்டுகளை இலவசமாக பெற ப்ளாக் மார்ட் அல்பா என்ற மென்பொருள் உதவுகிறது.

கிழே உள்ள லிங்கில் ப்ளாக் மார்ட் அல்பா புதிய வர்சனை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். ப்ளாக் மார்ட் அல்பாவில் சர்ச்செய்து தேவையான  கேம்ஸ், ஆப்ஸ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

BlackMart Alpha 0.99.2 New Version 

Google+ ல் உங்கள் Identity Card ஐ ஒன்லைன் மூலம் உருவாக்க

Google+ என்பது இப்போது பிரசித்தியடைந்து வரும் ஒரு சமூகவளைத்தளம். இதில் உங்கள் கூகிள்+ கணக்கை அடிப்படையாகக் கொண்டு உங்கள் Identity Card ஐ create செய்து மகிழ்வடையலாம். அப்படி மகிழ்வடைய கீழுள்ள வழியைப் பின்பற்றவும்..


இந்தத் தளத்திற்கு செல்லவும்


இதில் உங்கள் கூகிள்+  கணக்கு பற்றி எல்லாம் type செய்து விட்டு.. 
Generate

Skype ல் history யை அழிப்பது எப்படி..??

 நாம் எமது Skype contact ல் இருக்கும் யாரோடாவது call செய்து கதைத்திருப்போம், அல்லது chat பண்ணி இருப்போம். ஆனால் அவற்றை வேறு யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்து log out பண்ணிவிடுவார்கள். அப்படி log out பண்ணது இருப்பதென்றால் history யை அழிக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் Skype ல் history அழிப்பதற்கு தேடிப்பிடிப்பதற்குள் நேரமே போய் விடும்.

எனவே, தான் இன்று Skype ல் history அழிப்பது எப்படி எனக் காட்டப்போகிறேன்...

முதலில் Skype ல் log in செய்யுங்கள்..

பின்.. Tools > Option ஐ click செய்யுங்கள்...

பின்னர் ஒரு Window open ஆகும்..

அழித்த பேஸ்புக் Messages, போடோக்கள், வீடியோக்களை திரும்பப் பெற...

நீங்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் போடோக்கள், வீடியோக்கள், மற்றும் chat என்பவற்றை மேற்கொண்டிருப்பீர்கள்... அவற்றை நீங்கள் delete செய்திருப்பீர்கள்... இருந்தபோதிலும் அவை பேஸ்புக்கின் Data Base ல் பதிந்து தான் இருக்கும்... வெளித்தோற்றத்திட்கு அழிந்தது போல் இருந்தாலும் அவற்றை அழித்த உங்களால் மட்டுமே மீண்டும் திரும்பப் பெற முடியும்...

ஆம், நீங்கள் அழித்த போட்டோ,வீடியோ, chat என்பவற்றைப் பெற உங்கள் பேஸ்புக் passwordகேட்கும் அதனால் நீங்கள் தப்பீத்தீர்கள்...

சரி....,, இப்போது அதை எப்படி பெறுவது எனப்பார்ப்போம்...

முதலில் General Account Settings ற்குச் செல்லுங்கள்..

அங்கு

Download a copy of your Facebook data.
என்பதை click செய்து கொள்ளுங்கள்...

Android Phone களின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்

Android phone களை நீங்கள் பொதுவாகப் பாவனை செய்திருப்பீர்கள். அந்த வகையில் ஒரு App ஐ launch செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி எடுப்பதால் பயனர்களுக்கு விருப்பமில்லாத OS ஆக Android மாறாது… ஆனாலும் ஒரு கசப்பான நொடிகளாகத்தான் அவை இருக்கும்.
இங்கே நான் சில டிப்ஸ் கள் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என நம்புகிறேன்,
1.App Cache களை delete செய்தல்
தொடர்ச்சியாக ஒரு app ஐ பாவனை செய்யும் செய்யும் போது அந்த app ன் சில செயல்பாடுகள் save செய்யப்பட்டுக் காணப்படும். அவை கொஞ்சம் கொஞ்சமாக save செய்யப்பட்டு உங்கள் device ஐ slow செய்து விடும்.
எனவே அவற்றை அளிப்பதற்கான வழி இதோ..
Setting > Manage Applications 

உங்கள் ANDROID MOBILE நீங்கள் எங்கு இருந்தும் ONLINமொபைல் இன்டர்நெட் ஒன் ல இருந்தால் நீங்கள் உங்களுடைய மொபைலை எங்கிருந்து நீங்கள் இயக்க முடியும்.இந்த Apps மூலம் நீங்கள் உங்களுடைய மொபைல் போன் செய்யும் வேலைகளை கணினி திரையில் பார்ப்பது மற்றும் இன்றி உங்களுடைய மொபைல் Screen Record செய்து கொள்ளவும் இந்த Apps மூலம் நீங்கள் பெற முடியும்ஓகே அதை எவ்வாறு நாம் செய்வது என்று பாப்போம் முதலில் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து Apps Download செய்து கொள்ளுங்கள் உங்களுடைய மொபைலில் அதன் பின்னர்... DOWNLOAD ANDROID http://adf.ly/1IbqiF DOWNLOAD PC http://adf.ly/1IbquU 02.அதன் பின்னர் Mobizen Application நீங்கள் register செய்து கொள்ளுங்கள் Mobizen Application login செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் E மூலம் கணனியல் பயண்படுத்துவது எப்படி????

மொபைல் இன்டர்நெட் ஒன் ல இருந்தால் நீங்கள் உங்களுடைய மொபைலை எங்கிருந்து நீங்கள் இயக்க முடியும்.இந்த Apps மூலம் நீங்கள் உங்களுடைய மொபைல் போன் செய்யும் வேலைகளை கணினி திரையில் பார்ப்பது மற்றும் இன்றி உங்களுடைய மொபைல் Screen Record செய்து கொள்ளவும் இந்த Apps மூலம் நீங்கள் பெற முடியும்ஓகே அதை எவ்வாறு நாம் செய்வது என்று பாப்போம் முதலில் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து Apps Download செய்து கொள்ளுங்கள் உங்களுடைய மொபைலில் அதன் பின்னர்...

 DOWNLOAD ANDROID

http://adf.ly/1IbqiF


DOWNLOAD PC
http://adf.ly/1IbquU

02.அதன் பின்னர் Mobizen Application நீங்கள் register செய்து கொள்ளுங்கள் Mobizen Application login செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் 

திங்கள், 1 ஜூன், 2015

சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது ?

Google Play ற்கு சென்று Tube Video Downloader  Application ஐ பதிவிறக்கி உங்களது அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் நிருவிக்கொள்ளுங்கள்.

Step - 01.


நீங்கள் பயன்படுத்துகின்ற சமூக வலைதளங்களில் நண்பர்கள் பகிருகின்ற வீடியோக்களை பதிவிறக்கிக் கொள்ள வீடியோ மீது Tap செய்யுங்கள். (உதாரணதுக்கு நான் முகநூலை பயன்படுத்துகின்றேன்.)

ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது எப்படி ?

அண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதற்கு :

ஆன்ட்ராய்ட்டில் தமிழில் எழுதுவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில. 

நான் பயன்படுத்துவது எழுத்தாணி, அதனையே உங்களுக்கும் சொல்லி தருகிறேன். நீங்கள் Play Store சென்று எழுத்தாணி என்னும் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். 



இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings > Language & Input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & Input Methods என்ற இடத்தில் (Ezhuthani) இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.

அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் இருந்து WI FI மூலமாக உங்களது கணனிகளை இணையத்துடன் இணைப்பதற்கு.

 உங்களது தொலைபேசிகளில் Setting பகுதிக்கு சென்று அங்கு More Settings என்பதனை Tap செய்யவும்.



* அதனை தொடர்ந்து உங்களுக்கு Wireless and Networks பகுதி கிடைக்கும் அதில் Tethering and Portable Hotspot  என்னும் கட்டளையை Tap செய்யுங்கள்..

Android தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை எவ்வாறு Download செய்வது

நாம் இன்று அநேகமானோர் Android  கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தி வருகின்றோம். அதில் அதிகமாக வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்காக யூ-டியூப் தளத்தினையே அதிகம் பயன்படுத்தி வருகின்றோம், அதிலுள்ள வீடியோ கோப்புக்களை இணைய இணைப்பு இருக்கின்ற வேளைகளில் மாத்திரமே
எம்மால் கண்டுகளிக்க முடிகின்றது. இணைய இணைப்பு தடைப்பட்ட வேளைகளில் அதனை பார்ப்பதற்கு எம்மால் முடிவதில்லை. நாம் அனைவரும் அதனை பதிவிறக்கி கொண்டு இணைய இணைப்பு இல்லாத நேரங்களில் அதனை எவ்வாறு பார்ப்பது என்பதனை இன்றைய பதிவில் நாம் பார்ப்போம்.

இவ்வாறான வீடியோ கோப்புக்களை பதிவிறக்கிக்கொள்ள உதவுகின்ற   TubeMate  வீடியோ டவுன்லோடரை பற்றி பார்க்க இருக்கின்றோம். இதில் எமக்கு அதிகமான நன்மைகள் இருக்கின்றன. அதனைப்பற்றி கீழே பார்ப்போம். 


நாம் இதனை Play Store இல் இருந்து பதிவிறக்கி எமது தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ள இயலாது அதனை எவ்வாறு நிறுவுவது என்பதனை முதலில் பார்ப்போம்.

எளிமையான வைரஸ் உருவாக்கம்

கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ் போன்ற கோப்பினை உருவாக்குவோமா?
இதனை நீங்கள் உருவாக்கிய பின் இதனை Double Click செய்தால் குறிப்பிட்ட கணணி Restart செய்யப்படும். இதனை வேடிக்கைகாக உங்கள் நண்பருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.

இதற்கு பின்வரும் படிமுறையினை பின்பற்றுக
1. Desktop இல் Right Click செய்து New Shortcut என்பதனை தெரிவு செய்க.

uninstall செய்ய முடியாத android apps ஐ uninstall செய்வது எப்படி????

android apps ஐ ஏராளமாக இன்ஸ்டால் செய்திருப்போம். அதனை சில சமயம் uninstall செய்ய முடியாமல் இருக்கும். உதாரணமாக கீழே


அப்படி இருக்கும் apps ஐ எப்படி uninstall செய்வது என்று பார்ப்போம்.
1. முதலில் உங்கள் phone இல் settings > security க்கு செல்லவும்.

candy crush saga 5 live முடிந்த உடனேயே மீண்டும் விளையாடுவது எப்படி????

candy crush saga ல இருக்குற முக்கிய பிரச்னை 5 live முடிந்த உடனேயே மீண்டும் நீண்ட நேரம் wait பண்ணி தான் விளையாடலாம்.


அந்த பிரச்சனையையும் solve ஆக்கலாம். எப்படி ????

mobile > settings > date and settings பகுதிக்கு செல்லுங்கள்.

வியாழன், 21 மே, 2015

சசியின் சரித்திரம்

அராலியில் பிறந்த போது - எனை 
அரவணைக்காத ஆளில்லை 
காரை நகருக்கு வந்தபோது எல்லாம் 
கதி கலங்க வைக்கிறது.

சிறிய வயதுதனில் பெரும் சிந்தையுடன் 
வாழ்ந்து வந்தேன் 
விரைந்தோடிய காலத்தினால் இப்போ 
வீதியில் கிடக்கின்றேன்.

தாய்ப்பால் குடித்தபோது தாயவள் அரவணைப்பு 
ஆண்டொன்று சென்றபோது அக்காளின் அரவணைப்பு .
ஆரம்பக் கல்வியினை ஆசையோடு கற்றுவந்தேன் 
அக்காவின் ஊக்குவிப்பால் அகிலமே சென்றுவந்தேன்.

பள்ளிப் பருவத்தில் - அக்கா 
பாடம் எல்லாம் புகட்டிடுவாள் 
பள்ளிப் பருவமே முடிந்தபின்பு - இன்று 
மௌனமாய் இருக்கின்றாள்.

ஞாயிறு, 17 மே, 2015

Android mobileகளில் முக்கியமாக இருக்கவேண்டிய அதினவீன Top 5 Application

புதிய போன் நாம் வாங்கும்பொழுது அதற்க்கு தேவையானapplicationகள் சிலவை அதில் பதிந்தே தரப்பட்டிருக்கும் ஆனால் அவைதிருப்தியானதாக இருப்பதில்லை உதாரணத்திற்கு ஒரு sms applicationஐ எடுத்துகொண்டால் ஆது உங்களுக்கு வரும் messageகளை notification bar களில் காண்பிப்பதோடு சரி அதன் பிறகு நீங்கள் message பகுதிக்கு சென்று அதனை படிக்க வேண்டும் இதுவே வெளியில் கிடைக்கும் ஒரு sms applicationஐ (I sms)  மொபைலில் நிறுவும்பொழுது நமக்கு வரும் smsகளை flash notificationஆக நமது மொபைலில் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல்  அதிலேயே reply செய்யும் வசதியும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதனால்தான் நாம் அதிக வசதிகள் கொண்ட applicationகளை தேடி play storeக்கு  ஓடிக்கொண்டிருக்கிறோம்
சரிதானே ?

ஒரே வினாடியில் Computer ஐ ShutDown செய்வது எப்படி?

பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஷட்டவுன் ஆவதற்கு முன்பு Windows is shutting down என்ற வாக்கியம் தோன்றும். பிண்ணனியில் பிராசஸ் நடைபெறுவதற்கான வட்டம் சுழன்றுகொண்டே இருக்கும்.
இதுதான் பொறுமையை சோதிக்கும் விடயம். ஷட்டவுன் கொடுத்த உடனேயே கம்ப்யூட்டர் ஆப் ஆகாதா? ச்சே..ச்சே…
என்று தொடர்ந்து மனம் எரிச்சலடையும்..என்றால், கண்டிப்பா அதுபோல ஆப் செய்ய முடியும். பவர் பட்டனை அணைக்காமலேயே முறையாக ஷட்டவுன் செய்து உடனடியாக கம்ப்யூட்டரை நிறுத்த முடியும்.
அதற்கு,

சனி, 13 டிசம்பர், 2014

பஞ்ச புராணம்2

தேவாரம் :
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

திருவாசகம் :
கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே

பஞ்ச புராணம்1

திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம் ஓதுவதாகும். அவற்றை ஓதும் வரிசைக் க்ரமம் பின்வருமாறு:-
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருவிசைப்பா
4. திருப்பல்லாண்டு
5. திருப்புராணம்
6. திருப்புகழ் 
7. வாழ்த்து 

                                                                தேவாரம் :  

தாயினும் நல்ல தலைவர் என்றடியார் 
தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலா 
மாண்பினர் காண்பலவேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி 
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த 
கோணமாமலை அமர்ந்தாரே.

திருவாசகம் : 
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
 யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
 எங்கெழுந் தருளுவது நீயே

ஆங்கிலம் பேசுவோம் 1


I am – நான் இருக்கிறேன்I was – நான் இருந்தேன்I shall be – நான் இருபேன்
We are – நாங்கள் இருக்கிறோம்We were – நாங்கள் இருந்தோம்We will be – நாங்கள் இருப்போம்
You are – நீ இருக்கிறாய், நீங்கள் இரிக்கிறீர்கள்You were – நீ இருந்தாய், நீங்கள் இருந்தீர்கள்You will be  – நீ இருப்பாய், நீங்கள் இருப்பீர்கள்
They are – அவர்கள் இருக்கிறார்கள்They were – அவர்கள் இருந்தார்கள்They will be – அவர்கள் இருப்பார்கள்
He is – அவன் இருக்கிறான்He was – அவன் இருந்தான்He will be – அவன் இருப்பான்
She is – அவள் இருக்கிறாள்She was – அவள் இருந்தாள்She will be – அவள் இருப்பாள்
It is – அது இருக்கிறதுIt was – அது இருந்ததுIt will be – அது இருக்கும்

I am busy                              நான் ஓய்வின்றி இருக்கிறேன்
I am ready                            நான் தயாராக இருக்கிறேன்
I am fine                                நான் நலமாக இருக்கிறேன்
I am glad                               நான் சந்தோசமாக இருக்கிறேன்
I am happy                           எனக்கு சந்தோஷமாக இரிக்கிறது
He is my Boss                       அவர் என்னுடைய முதலாளி
He is my friend                    அவர் என்னுடைய நண்பன்
He is lazy                               அவன் ஒரு சோம்பேறி
He is a fool                           அவன் ஒரு முட்டாள்
He is a doctor                      அவர் ஒரு டாக்டர்
She is my sister                   அவள் என்னுடைய சகோதரி
She is a teacher                   அவள் ஒரு ஆசிரியை
She is a nurse                      அவள் ஒரு நர்ஸ்
She is my mother               அவள் என்னுடைய அம்மா
She is happy                        அவள் சந்தோஷமாக இருக்கிராள்

புகைப்படத்துடன் கூடிய அழகான Google Chrome தீமை உருவாக்க

கூகுள் குரோம் தோற்றத்தை அழகாக மாற்ற பல எண்ணற்ற தீம்கள் இருந்தாலும் உங்கள் புகைப்படத்துடன் கூடிய அழகான கூகுள் குரோம் தீமை உருவாக்கலாம்.
1. முதலில் https://chrome.google.com/webstore/detail/oehpjpccmlcalbenfhnacjeocbjdonic#detail/oehpjpccmlcalbenfhnacjeocbjdonic சென்று நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
2. அடுத்து New Tab click செய்தால் My Chrome Theme என்ற புதிய வசதி வந்திருக்கும். அதை click செய்யவும்.
3. Open ஆகும் window-வில் START MAKING THEME என்ற button click செய்யவும்.
4. அடுத்து UPLOAD IMAGE என்பதை click செய்து கணினியில்  சேமித்து வைத்திருக்கும் உங்கள் புகைப்படத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
5. அடுத்து ADJUST POSITION என்பதை click செய்து உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
6. அடுத்து Continue Step2 என்பதை click செய்யவும். இந்த பகுதியில் உலவியின் நிறங்களை உங்களின் விருப்பம் போல தெரிவு செய்து கொள்ளுங்கள்.
7. நிறங்களை தெரிவு செய்தவுடன் மேலே உள்ள Continue to Step 3 என்பதை click செய்யவும்.

வியாழன், 11 டிசம்பர், 2014

ஆண்ட்ராய்டு டாப்லட் கணினி ,கைபேசியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
நம்மில் பலருக்கு முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளேயோ அல்லது பின்னோட்டங்களையோ தமிழில் தட்டச்சு செய்து வெளியிட விருப்பம், ஆசையிருக்கும். ஆனால் அதற்குறிய வழிமுறைகள் பலருக்கு தெரியாமலிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவு.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகையை பிளை ஸ்டோரிலிருந்து ( PLAY STORE) தரவிரக்கம் செய்யவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு படங்களை பார்க்கவும்..
1-168x300.gif

Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?

கணணியில் சேமிக்கப்பட்டுள்ள நமது அல்லது மற்றயவர்களுடைய Skype பயனர் பெயரை skype dropdown list ல் இருந்து அழிப்பதற்கான படிமுறை


1. தட்டச்சில் ஒருங்கே winkey + R அழுத்துக அப்போது run window தோன்றும்
(அல்லது start சென்று RUNஎன்பதை கிளிக் செய்க)

2. Run window ல் %appdata%\skype என டைப் செய்து enter கீயை அழுத்தவும்

3.அப்போது windows explorer சாளரம் தோன்றும். அதில் ஒவ்வொரு skype பயனர் பெயரிலும் ஒவ்வொரு folder உருவாகியிருப்பதை காணலாம் 

கணினியில் startup programme ஐ எப்படி disable செய்வது

உங்கள் கணினியின் start இல் சென்று run dialog box ஐ open செய்து அதில் msconfig என்று type செய்து ok button ஐ click செய்யவும் .

run-xp-msconfig

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டி உள்ளவாறு startup tab ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவை இல்லாத programme ஐ uncheck கொடுத்து apply மற்றும் ok கொடுக்கவும்.
                        windows 7
vista-msconfig