Translate

சனி, 25 அக்டோபர், 2014

Type செய்த Password கண்டுபிடிப்பது எவ்வாறு ?

முதலில் உங்களுடைய உங்களுடைய Gmail கணக்கின் Paasword Type செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர்

http://www.aayiramarivom.com/2014/06/type-password.html


உங்களுடைய Password All Select செய்து Right கிளிக் செய்து INSPECT ELEMENT (Q) இதை கொடுத்து கொளுங்கள்

http://www.aayiramarivom.com/2014/06/type-password.html


அதன் பின்னர் இவ்வாறு வரும் .



http://www.aayiramarivom.com/2014/06/type-password.html

மேலே உள்ள படத்தை கவனிக்கவும் அதில் TYPE ="password" இவ்வரும் இருக்கும் இடத்தில் TEXT என Type செய்து கொள்ளுங்கள்


http://www.aayiramarivom.com/2014/06/type-password.html
அதன் பின்னர் பாருங்கள் password இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக