நாம் ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்துகின்ற Mobile Data களைக் கொண்டு அதனை Wi Fi ஆக மாற்றி எமது கணனிகளில் இணைய தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதனை பயன்படுத்த எமக்கான Wi Fi கணக்கு ஒன்றினை நாம் வைத்திருக்க வேண்டும் இதனை எமது ஸ்மார்ட் தொலைபேசிகளில் இருந்து எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நான் இன்றைய பதிவில் கற்றுத்தருகின்றேன்..
* உங்களது தொலைபேசிகளில் Setting பகுதிக்கு சென்று அங்கு More Settings என்பதனை Tap செய்யவும்.
* அதனை தொடர்ந்து உங்களுக்கு Wireless and Networks பகுதி கிடைக்கும் அதில் Tethering and Portable Hotspot என்னும் கட்டளையை Tap செய்யுங்கள்..