Translate

புதன், 12 நவம்பர், 2014

Router பாவனையாளர்கள் எவ்வாறு Wi Fi Password மாற்றுவது ? -


                                       

  முதலில் மன்னிக்கவும் : நான் சென்ற காலமாக கொஞ்சம் வேலை அதனால் உங்களுக்கு ஆயிரம் அறிவோம் மூலம் தகவல்கள் கிடைத்திருக்காது ....

நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு இன்டர்நெட் தொடர்புடையது அதாவது Router எவ்வாறு WIFI Password மாத்துவது என்று பாப்போம்

நீங்கள் WI Fi பாவனையாளர் என்றால் மிகவும் இலகுவாக Wi Fi Password மாத்தி கொள்ளாம்

நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு Wi Fi Router வாங்கி Use பன்னுவிங்கலாம் அதுல இன்னும் ஒருவர் நம்மக்கு தெரியாமால் USe பன்னுவங்கள் அதுக்காகத்தான் Wi fi Password போடு வேச்சல் இந்த பிரச்சினை வரத்து

பொதுவாகவே எல்லா  Router பொதுவான IP Addrass இருக்கும் அதாவது இது

உலகத்தில் உள்ள எல்லா Router  பொதுவானவை        http://192.168.1.1/


இதனை கொடுத்தும் இவ்வாறு வரும்



இவ்வாறு வந்து User Name Password கேட்டும் இது க்கு எல்லாத்துக்கும் பொதுவானவை Admin தான் user Name password


இதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் பாருங்கள்


இது போல வந்தும் Interface Setup கொடுத்தும் இவ்வாறு  வரும்


இதுக்கு பிறக்கு உங்களுக்கு Wi Fi Password மாத்தனும் என்றால்  wireless கொடுத்து நான் சிவப்பு நிறத்தில் காட்டி உள்ளது போல
மாதி கொடுங்கள்


முதலில் உள்ள சிவப்பு நிறம்  உங்களுடைய Wifi Name கொடுத்து கொள்ளுங்கள்

இரண்டவதாக உள்ள சிவப்பு நிறம்  Wi Fi Password கொடுத்து கொள்ளுங்கள்
.. - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக