Translate

வியாழன், 13 நவம்பர், 2014

ANDROID PHONEகளில் PATTERN LOCK மறந்துவிட்டால் UNLOCK (WITHOUT SOFTWARE) செய்வது எப்படி?

Samsung Android Phoneகளின் Pattern Lock மறந்துவிட்டால் அதை Reset செய்ய 3 வழிகள் உள்ளது
நீங்கள் உங்கள் Phoneல் உபயோகிக்கும் Gmail id மற்றும் Password ஐ உள்ளிட்டு Signin செய்தால் போதும்.
ஆனால் இதற்கு Mobile data வை Power Button ஐ அழுத்தி பிடித்து Enable செய்ய வேண்டும்.



நீங்கள் Pattern Create செய்யும் போது உள்ளிட்ட Backup PIN number ஐ உள்ளிட்டு Pattern ஐ Reset செய்யலாம்.
மேற்க்கண்ட இரண்டு முறைகளும் பயனளிக்காதபோது மூன்றாவதாக ஒரு முறை உள்ளது

அதன் மூலம் Passwordஐ Reset செய்வதால் Phone Memoryல் உள்ள எல்லா Dataவும் அழிக்கப்பட்டுவிடும். 

அதற்கான முறை :
1.முதலில் Phone ஐ Switch off செய்யவும்.
2.Volume UP button, Power button, Home button மூன்றையும் ஒரே நேரத்தில் அழுத்தி பிடிக்கவும்.
திரையில் உங்கள் Phone Model தெரிந்தவுடன் மூன்று Buttonகளையும் விட்டு விடவும்


.

3.இப்போது சிறிது loading ஆன பிறகு தோன்றும் திரையில் மூன்றாவதாக இருக்கும் WIPE DATA/FACTORY RESETஎன்பதை Select செய்யவும்.


இங்கு மேலே கீழே நகர Volume button ஐ பயன்படுத்தவும். Select செய்ய Power button ஐ அழுத்தவும்.

4.அடுத்து தோன்றும் Windowகளில் YES என்பதை Select செய்யவும்.
அடுத்து Phone Reboot செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக