Translate

வியாழன், 13 நவம்பர், 2014

இலவசமாக YouTube போன்ற வலைத்தளம் நீங்களும் தொடங்கலாம்!

 வீடியோ உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் Youtubeபற்றி தெரியாதவர்கள் இணைய உலகில் யாரும் இருக்க முடியாது… உலக அளவில் 3 வது ரேங்கில் உள்ள இத்தளத்தை போல நீங்களும் ஒரு இணையதளம் தொடங்க வேண்டுமா? இதற்காக நீங்கள் எந்த இணையதள வடிவமைப்பாளரையும் தேட வேண்டியதில்லை.. செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… 

எல்லாமே கிடைக்கும் நம் இன்டர்நெட்டில் இதுவும் இலவசமாக கிடைக்கிறது… இது போன்று ப்ரோக்ராம்கள் அமைப்பதை ஆங்கிலத்தில் Clone என்பார்கள். சிலர் இதனைப்பற்றி முன்கூட்டி தெரிந்திருக்கலாம். ஆனால் இதனைபற்றி தெரியாதவர்களுக்காக இந்த பதிவு…  இவ்வாறு Youtube Clone Scriptகிடைக்கும். வலைப்பக்கங்களில் சிலவற்றை உங்களுக்காக பகிர்கிறேன்.. நீங்கள் அந்த பக்கங்களுக்கு சென்று உங்களுக்கு பிடித்தமான ப்ரோக்ராமை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் நீங்கள் உங்களது சர்வரில் Upload செய்து மகிழலாம்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக