candy crush saga ல இருக்குற முக்கிய பிரச்னை 5 live முடிந்த உடனேயே மீண்டும் நீண்ட நேரம் wait பண்ணி தான் விளையாடலாம்.
அந்த பிரச்சனையையும் solve ஆக்கலாம். எப்படி ????
அதன்பின் set time இல் நேரத்தை சரியாக கூட்டிக் கொள்ளவும்.
அதன் பின் candy crush saga ஐ open செய்து பாருங்க எப்படின்னு. ok
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக