Translate

புதன், 17 ஜூன், 2015

அழித்த பேஸ்புக் Messages, போடோக்கள், வீடியோக்களை திரும்பப் பெற...

நீங்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் போடோக்கள், வீடியோக்கள், மற்றும் chat என்பவற்றை மேற்கொண்டிருப்பீர்கள்... அவற்றை நீங்கள் delete செய்திருப்பீர்கள்... இருந்தபோதிலும் அவை பேஸ்புக்கின் Data Base ல் பதிந்து தான் இருக்கும்... வெளித்தோற்றத்திட்கு அழிந்தது போல் இருந்தாலும் அவற்றை அழித்த உங்களால் மட்டுமே மீண்டும் திரும்பப் பெற முடியும்...

ஆம், நீங்கள் அழித்த போட்டோ,வீடியோ, chat என்பவற்றைப் பெற உங்கள் பேஸ்புக் passwordகேட்கும் அதனால் நீங்கள் தப்பீத்தீர்கள்...

சரி....,, இப்போது அதை எப்படி பெறுவது எனப்பார்ப்போம்...

முதலில் General Account Settings ற்குச் செல்லுங்கள்..

அங்கு

Download a copy of your Facebook data.
என்பதை click செய்து கொள்ளுங்கள்...

இனி, உங்கள் பேஸ்புக் Password ஐ type செய்து Submit ஐ கொடுங்கள்..
இனி, உங்கள் பேஸ்புக் கணக்கு இருக்கும் மின்னஞ்சலிற்கு பேஸ்புக்கிலிருந்து messageவந்திருக்கும்.. அதில் உங்கள் Facebook Data வை Download செய்வதற்கான link வந்திருக்கும்...

தொடர்ந்து அதனை அழுத்தி Download செய்து கொள்ளுங்கள்

Download செய்யப்பட்ட Folder ஐ open செய்தால் அதில் ஒவ்வொரு folder களாக open செய்து பாருங்கள்/... 
மேலும், உங்கள் இனைய உலாவி மூலமும் அவற்றை Open செய்யலாம்... அதில் நீங்கள் இதுவரை செய்த அனைத்து செயற்பாடுகளும் இருக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக