Translate

திங்கள், 1 ஜூன், 2015

uninstall செய்ய முடியாத android apps ஐ uninstall செய்வது எப்படி????

android apps ஐ ஏராளமாக இன்ஸ்டால் செய்திருப்போம். அதனை சில சமயம் uninstall செய்ய முடியாமல் இருக்கும். உதாரணமாக கீழே


அப்படி இருக்கும் apps ஐ எப்படி uninstall செய்வது என்று பார்ப்போம்.
1. முதலில் உங்கள் phone இல் settings > security க்கு செல்லவும்.



2. அங்கு சென்றவுடன் device adminstrators பகுதியை open செய்யவும்.


3. அங்கு சென்றவுடன் uninstall செய்ய முடியாமல் இருக்கும் application காணப்படும்.அதனையும் open செய்து டிக் செய்யவும்.


அங்கு deactivate என்பதை click செய்யவும்.


இனி எல்லாம் ok .செட்ட இல் application uninstall செய்யும் இடத்துக்கு சென்றுபாருங்கள்.uninstall செய்யும் அடையாளம் காணப்படும் .


இனி uninstall செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக