உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட Photos,Videos,Documents File களை வைத்திருப்பீர்கள் அவற்றை யாரும் பார்க்காமல் ஒரு Folder இல் Password கொடுத்து Lock செய்து மறைத்து வைக்க நினைப்பீர்கள் அவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக ஒரு மென்பொருளின் உதவி தேவை! எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி என்று பார்ப்போம்
- கீழே படத்தில் உள்ளவாறு Start இல் உள்ள Search Box இல் Notepad என type செய்து ஒரு Noteped ஐ Open செய்து கொள்ளவும்













