Translate

திங்கள், 1 ஜூன், 2015

எளிமையான வைரஸ் உருவாக்கம்

கணனிக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு வைரஸ் போன்ற கோப்பினை உருவாக்குவோமா?
இதனை நீங்கள் உருவாக்கிய பின் இதனை Double Click செய்தால் குறிப்பிட்ட கணணி Restart செய்யப்படும். இதனை வேடிக்கைகாக உங்கள் நண்பருடனும் பகிர்ந்துகொள்ளலாம்.

இதற்கு பின்வரும் படிமுறையினை பின்பற்றுக
1. Desktop இல் Right Click செய்து New Shortcut என்பதனை தெரிவு செய்க.

2. இனி தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் பகுதியில் C:\WINDOWS\system32\shutdown.exe -r -t 00 என்பதனை இட்டு Next அலுத்துக.
3. பின் தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut எனும் இடத்தில் குறிப்பிட்ட கோப்புக்கு நீங்கள் விரும்பும் பெயரைஇட்டு Finish அலுத்துக.
4. இனி நீங்கள் இட்ட பெயரில் Desktop இல் ஒரு Shortcut உருவாகியிருப்பதனை அவதானிப்பீர்கள். பின் அதனை Right Click செய்து Properties ஊடாக குறிப்பிட்ட கோப்புக்கு கவர்சிகரமான ஒரு Icon ஐ இடுக.
அவ்வளவுதான்.
இனி அதனை யாரும் Double Click செய்தால் கணணி Restart ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக