Translate

திங்கள், 1 ஜூன், 2015

சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது ?

Google Play ற்கு சென்று Tube Video Downloader  Application ஐ பதிவிறக்கி உங்களது அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் நிருவிக்கொள்ளுங்கள்.

Step - 01.


நீங்கள் பயன்படுத்துகின்ற சமூக வலைதளங்களில் நண்பர்கள் பகிருகின்ற வீடியோக்களை பதிவிறக்கிக் கொள்ள வீடியோ மீது Tap செய்யுங்கள். (உதாரணதுக்கு நான் முகநூலை பயன்படுத்துகின்றேன்.)


Step - 02. 


நீங்கள் வீடியோ மீது Tap செய்ததும் மேல் உள்ளது போன்று ஒரு விண்டோ தோன்றும் அதிலே நீங்கள் நிருவி உள்ள Tube Video Downloader தோன்றும் அதன் மீது Tap செய்யுங்கள்.


Step - 03.


நீங்கள் Tap செய்ததும் Tube Video Downloader திறக்கப்பட்டு அதிலே Save Video as : விண்டோ தோன்றும், அதில் நீங்கள் பதிவிறக்கும் வீடியோ கோப்புக்கான பெயரினை வழங்கி Download என்பதனை Tap செய்யுங்கள்.


Step - 04.

           























Download மீது Tap செய்ததும் உங்களது வீடியோ பதிவிறங்க ஆரம்பிக்கும். Tube Video Downloader இல் உள்ள ஒரு சிறப்பம்சம் என்ன என்றால் ஒரே தடவையில் எத்தனை வீடியோக்களை வேண்டுமானாலும் தரவிறக்கி கொள்ள முடியும்.


Step - 05.

 

நாம் பதிவிறக்கிக்கொண்ட வீடியோக்களையும் பார்ப்பதற்கு மேலே படத்தில் வட்டமிட்டுள்ள Folder மீது Tap செய்யுங்கள்.


Step - 06.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக