Translate

சனி, 8 மார்ச், 2014

ஆங்கிலம்

இலகு தமிழில் ஆங்கிலம் கற்றல்...


ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள்: 05 [ A,E,I,O,U ]
                      மெய் எழுத்துக்கள்:  21 [ B,C,D,F,G,H,J,K,L,M,N,O,P,Q,R,S,T,V,W,X,Y,Z]

PARTS OF SPEECH - சொற்களின் வகைகள் 
  1. Noun                -    பெயர்ச் சொல்           
  2. Pronoun            -    பிரதிப் பெயர்ச் சொல்          
  3. Verb                 -    வினைச் சொல் 
  4. Adverb              -    வினையை சிறப்பிக்கும் சொல்  
  5. Adjective          -    பெயரை சிறப்பிக்கும் சொல் 
  6. Proposition       -    வேற்றுமை உருபுகள் 
  7. Conjunction      -    இணைப்புச் சொல் 
  8. Interjection      -    வியப்பிடை சொல்

சசியின் மலர்கள்

சசியின் ஓர்  தனித்துவ மலராக்கம்...

காரைநகர் அல்வின் வீதியை சேர்ந்த பரம்சோதி சசிதரனாகிய நான் பலர் படித்து பயனுறும் வகையில் என்னால் முடிந்த ஆக்கங்களை  எனது வலைப்பதிவாகிய சசியின்மலர்களில் பிரசுரிக்கின்றேன்.
















இளம்சோலை

காரைநகர் விளையாட்டுக் கழகம்..
காரை நகரிலே உள்ள விளையாட்டுக்  கழகங்களில் எமது இளம்சோலை விளையாட்டுக் கழகமும் ஒன்று.இவ் விளையாட்டுக் கழகமானது சகல விளையாட்டு நிகழ்வுகளிலும் தனது அதி உச்ச திறமையினை வெளிக்காட்டி வருவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு விடயமாகும்.



கவிதைகள்

என்ன சொல்லுது....


ஓங்குமலை வீசும் தென்றல் என்ன கூறுது - அது
ஓடிவந்தும் எந்தன்காதில் என்ன சொன்னது
ஏங்கும் வாழ்வில் என்றும்கொள் சுதந்திரத்தினை - இன்று
ஏன்மறந்து காண்பதென்று என்னைக் கேட்குது
தேங்கிவீழ்ந்து ஓடும்பாறை தொட்டுச் சிந்திடும் - அந்த
தூயவெள்ளை நீரின் ஓடை என்ன சொல்லுது
நீங்கியுன்நி லம்மறந்த வாழ்வைச் சாடுது - இங்கு
நீயில்லாமல் தேசமா என்றென்னை வையுது

தமிழ் பாடல் வரிகள்














திரைப்படம் : பட்டத்து யானை.... 

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா..

ஆண் ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
இசை பல்லவி

ஆண்-  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்

சங்கீதம்

கர்நாடக சங்கீதத்தின் தோற்றம்....













ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின. அப்பரும்சம்பந்தரும்சுந்தரரும்மணிவாசகரும்,பன்னீராழ்வார்களும்அருணகிரி நாதரும் பாடிய பல்லாயிரக்கணக்கான பக்தி இலக்கியங்களிலே தமிழிசையின் புகழ் இந்திய துணைக் கண்டத்தையும் தாண்டி எல்லை விரிந்து பரவியது. 12ஆம் நூற்றாண்டில் கி.பி. 1116 முதல் 1127 வரை மகாராட்டிர நாட்டினை சோமேஸ்வர புல்லோகமால் என்ற அரசன் ஆட்சிசெய்தான்.

ஹரிஹரன்

ஹரி- பாடகர் 

ஹரிஹரன் ஒரு திரைப்பட பின்னணி பாடகர். தமிழ்தெலுங்குமலையாளம்இந்தி,বাংলাமராத்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்கு பின்னணி இசையும் அமைத்துள்ளது.

அறிமுகம்

இவர் 1992ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டார். இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் "தமிழா தமிழா நாளை" என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுக படம்.

காரைநகர்

காரைநகர் சிவன் கோயில்.....

ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் அல்லது சுந்தரேசுவரர் கோயில் அல்லது காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10 மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது. சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் இந்த திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது.