இலகு தமிழில் ஆங்கிலம் கற்றல்...
ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள்: 05 [ A,E,I,O,U ]
மெய் எழுத்துக்கள்: 21 [ B,C,D,F,G,H,J,K,L,M,N,O,P,Q,R,S,T,V,W,X,Y,Z]
PARTS OF SPEECH - சொற்களின் வகைகள்
- Noun - பெயர்ச் சொல்
- Pronoun - பிரதிப் பெயர்ச் சொல்
- Verb - வினைச் சொல்
- Adverb - வினையை சிறப்பிக்கும் சொல்
- Adjective - பெயரை சிறப்பிக்கும் சொல்
- Proposition - வேற்றுமை உருபுகள்
- Conjunction - இணைப்புச் சொல்
- Interjection - வியப்பிடை சொல்
NOUN - பெயர்ச் சொல்
- PROPER NOUN - சிறப்புச் சொல் [இடம்,பெயர் ]
NOTE : குறிப்பிட்ட ஆளின்,இடத்தின் பெயரைக் குறிப்பது. - COMMON NOUN - பொதுப் பெயர்ச் சொல் [குழந்தை,மரம்,ஆடு, மாடு ]
NOTE : பொதுவாகக் குறிக்கின்ற சொற்கள் பொதுப் பெயர்ச் சொற்கள் ஆகும். - COLLECTIVE NOUN - கூட்டுப் பெயர்ச் சொல் [ஆர்மி,சங்கம்,மந்தை ]
NOTE : பல பொருட்க்களை சேர்த்தோ,பல நபர்களை சேர்த்தோ கூட்டாகக் குறிக்கும் சொற்கள் கூட்டுப் பெயர்ச் சொல் எனப்படும். - ABSTRACT NOUN - பண்ப்புப் பெயர்ச் சொல் [செல்வாக்கு,அன்பு,பலம், ]
PRO NOUN - பிரதிப் பெயர்ச் சொல் - பெயர் சொல்லிற்கு பதிலாக வருகின்ற பெயர்ச் சொற்கள் என்ன பொருளைக் குறிக்கின்றதோ அவை பிரதிப் பெயர்ச் சொற்கள் எனப்படும்.
PRONOUN ஐ மூன்று வகையாக பிரிக்கலாம்.
* 1St persion - [ I,MY,ME,mine,we,our,us ] * 2nd persion - [ you,your,yours ]
* 3rd persion - [ he,she,it,they,their,hers,his,him,its,her ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக