இளம்சோலை
காரைநகர் விளையாட்டுக் கழகம்..
காரை நகரிலே உள்ள விளையாட்டுக் கழகங்களில் எமது இளம்சோலை விளையாட்டுக் கழகமும் ஒன்று.இவ் விளையாட்டுக் கழகமானது சகல விளையாட்டு நிகழ்வுகளிலும் தனது அதி உச்ச திறமையினை வெளிக்காட்டி வருவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு விடயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக