நம்முடைய நண்பர்களின் லிஸ்ட் நம் பேஸ்புக் கணக்கிற்கு வரும் மற்றவர்களுக்கும் தெரியும். இதனை எவ்வாறு மாற்றி நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது என்று பார்க்கலாம்.
உங்கள் FaceBook Accountல் நுழைந்து Privacy Setting ஐ கிளிக் செய்யவும்.
ஓபன் ஆகும் விண்டோவில் Connecting On Facebook உள்ள View Setting என்பதை க்ளிக் செய்யவும்.
See your friend list என்ற பகுதியில் உள்ள டேபை க்ளிக் செய்து அதில் உள்ள Customize என்பதை க்ளிக் செய்யவும்.
ஓபன் ஆகும் விண்டோவில் Make this Visible to (படம் No-1) பகுதியில் Friends, Friends of Friends, Specific People, Only Me என்ற நான்கு வசதிகள் உள்ளது.
Friends - இந்த வசதியை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் உங்களோடு நண்பர்களாகி உள்ளவர்களுக்கு மட்டும் தெரியும்

+-+Google+Chrome_2011-08-28_13-58-19_cropped.jpg)

.jpg)