பேஸ்புக் Logout பட்டன் இருக்கும் இடத்தில் உள்ள Settings ஓப்பன் செய்து கொள்ளுங்கள் முதலில் இது Settings பக்கத்தினைத் திறக்கும். இங்கு "Deactivate Account" என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம். "Why are you deactivating:" என்ற பிரிவில், உங்க ளுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account" என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
அடுத்து உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக நீக்கிட இதோ இந்த வழியை பின்பற்றுங்கள் இதன் மூலம் அக்கவுன்டை அழித்த பிறகு மீண்டும் பேஸ்புக்கில் லான் இன்(Login) செய்தாலும் உங்களது அக்கவுன்ட் ஓப்பன் ஆகாது. http://www.facebook.com/help/contact.php? show_form=delete_account என்ற இந்த லிங்கை காப்பி செய்து மேலே அட்ரஸ் பாரில் காப்பி செய்யுங்கள், பின்பு எளிதாக உங்கள் அக்கவுன்டை நிரந்திரமாக அழியுங்கள் அவ்வளவுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக