Translate

சனி, 12 ஜூலை, 2014

Google Chrome இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்வது எப்படி?

உங்களுக்கு சில நேரங்களில் இரண்டு Facebook கணக்குகளில் Log In  செய்ய வேண்டி வரும் அதற்க்கு நீங்கள் வேறு எதாவது Web Browser களை பாவிப்பீர்கள் இல்லையென்றால் உங்களுடைய முதலாவது Facebook கணக்கை Log Out செய்து விட்டு உங்களுடைய இரண்டாவது கணக்கை Log In செய்வீர்கள்   ஆனால் Google Chrome இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்யலாம் அது எப்படி என்று பார்ப்போம்
உங்களுடைய Google Chrome ஐ திறந்து மேலே வலது பக்கத்தில் உள்ள  Setting Icon ஐ click செய்யவும் அதில் மூன்றாவதாக உள்ள New incognito window இல் click செய்யவும், அல்லது  உங்கள் Keyboard இல் Ctrl+Shift+N  என்பதை அழுத்தவும்

பின்பு கீழ் உள்ளவாறு ஒரு Window தோன்றும் அதில் Facebook தளத்துக்கு சென்று  உங்களுடைய இரண்டாவது Facebook கணக்கை Log In செய்து  இரண்டு Facebook கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்

குறிப்பு :
incognito window இல் நீங்கள் பார்வையிடும் அனைத்து Browser History அல்லது Search History எதுவுமே பதிவாகாது,incognito window மூலம் ஏதாவது Files Download செய்யப்பட்டு அல்லது Bookmarks செய்யப்பட்டு இருந்தால் அவை பாதுகாக்கப்படும்!


1 கருத்து: