Translate

திங்கள், 28 ஜூலை, 2014

அனைத்து வகையான dongle களையும் unlock செய்ய

இன்றைய தினம் நாம் அணைத்து வகையான Dongle களையும் ஒரே ஒரு மென்பொருளை மட்டும் பயன்படுத்தி அதாவது  DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது என்பதனை பார்ப்போம் கடந்த பதிவில் Huawei Dongleகளை Unlock செய்யும் முறை பற்றி பார்த்தோம். இபோழுது பார்க்க இருக்கும் முறை  உங்களுக்கு  மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம். என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model : MF100) இதனை எவ்வாறு  Unlocking செய்வது என்பதனை நான் உங்களுக்கு சொல்லுகின்றேன்..

முதலில் DC Unlocker மென்பொருளை தரவிறக்கி நிருவிகொள்ளுங்கள் இதனை தரவிறக்கம் செய்ய நான் இரண்டு இணைய தளங்களை தருகிறேன்.



02. DC Unlocker இனை Open செய்து கொள்ளுங்கள் கீழே உள்ள படத்தினை கவனிக்க 


03. அதில் Select Manufacturer என்னுமிடத்தில் Huwei  Datacards  என்ற பாக்ஸில் உங்களது Dongle Name இணை வழங்கவும் உதாரணத்துக்கு நான் ZTE பாவிப்பதனால் அதனை வழங்குகிறேன்.. அதன் கீழுள்ள பாக்ஸில் Select Model எனுமிடத்தில் Model இணையும் வழங்கி கீழே வட்டமிட்டுள்ள பொத்தானை அழுத்தவும். 


04. அதன் பின்னர் உங்கள் Dongle Lock இல் Sim Lock Status ஆனது Locked ல் இடிருப்பதை காட்டும்.

05.  அதே பக்கத்தில் வலதுபுறம் உள்ள Unlocking என்பதனை தெரிவு செய்யுங்கள் கீழுள்ள படத்தினை கவனிக்க..

06. Select செய்த பின்னர் அதன் துணை மெனு திறக்கப்படும் அதிலுள்ள Unlock என்கின்ற பொத்தனை கிளிக் செய்யுங்கள்..

07. அதன் பின்னர் Unlocking,  please wait...... என்று வரும் சிறிது நேரத்தில் உங்கள் Dongle, Unlock ஆகிவிடும்.
அதாவது Card Successfully Unlocked என்று வரும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக