Translate

செவ்வாய், 15 ஜூலை, 2014

IDM டவுன்லோட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

இண்டர்நெட் பதிவிறக்கி  (IDM)  என்று ஒரு மென்பொருள் உள்ளது. இது மிகவும் பயனுள்ள மென்பொருள் மற்றும் பயன்படுத்த எளிதானது. இது மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், நெட்ஸ்கேப், எக்ஸ்ப்ளோரர், ஏஓஎல், Opera, Mozilla Firefox,  MyIE2, மற்றும் அனைத்து பிற பிரபலமான உலாவிகளினழும் பதிவிறக்கத்தை  ஆதரிக்கிறது. எனவே நீங்கள் இந்த மென்பொருளை  எளிதாக  பயன்படுத்த முடியும். 

இண்டர்நெட் பதிவிறக்கி  (IDM) முழு பதிப்பை  ஐ உங்கள் கணனிக்கு பதிவிறக்க கீழே உள்ள பதிவிறக்க பட்டன் ஐ கிளிக் செய்யவும் ..


http://kfzone.blogspot.com/2014/04/internet-download-manager-universal.html



IDM டவுன்லோட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
1. Internet Download Manager ஐ இன்ஸ்டால் செய்து   -> “Options” என்ற பட்டன் ஐ கிளிக் செய்யவும்.

“connection tab”-> to “Connection Type/Speed” box and write “10000” என மற்றம் செய்யவும்.
பிறகு  "Default max. conn. number "from “8” to “16” என்று மாற்றவும் .

பிறகு  “start menu” சென்று ->''Run”  ஐ select செய்து  அதில் ->“regedit” என type செய்து  “Enter " பட்டன் ஐ அழுத்தவும் .

பிறகு அதில்  “HKEY_CURRENT_USER " -> “Software”-> "Download manager”.

அதில்  வலது பக்க பாருங்கள்; "Connection Speed" என்று இருக்கும் .
அதில்  "Connection Speed"  என்பதை  double-click  செய்யவும் .

 Setting Base ஐ  "Decimal" இல் இருண்து  hexadecimal இற்கு மாற்றவும் .

பிறகு காலியான இடத்துக்கு 
 “10000000" என type செய்யவும்  .

கடைசியாக "OK" பட்டன் ஐ அலுத்தவும்..


இதனை  பின்பற்ற எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் நீங்கள்  IDM, பதிவிறக்க வேகத்தை முற்றிலும் அதிகரிப்பது  எப்படி என்று  புரிந்து கொண்டு இருப்பீர்கள் என  நினைக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக