போனை ரீசெட் செய்யும் முறை...
படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் ஆண்ராய்டு போனை பவர் பட்டன், வால்யூம் மேல் பட்டன், ஹோம் பட்டன் மூன்றையும் ஒரே நேரத்தில் 30 நொடிவரை அழுத்தி பிடிக்க வேண்டும். அப்போது போன் ரீசெட் செய்ய தொடங்கிவிடும்.
பாஸ்வேர்ட் மறந்த போனை ரீசெட் செய்யும் முறை
பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் மேலே உள்ள முறைப்படியும் ரீசெட் செய்யலாம், சில நேரம் அப்போதும் பாஸ்வேர்ட் கேட்கும். இப்போது இரண்டாவது வழியை மேற்கொள்ளலாம். *2767*3855# என்ற கோடை அழுத்தவும் போன் ரீசெட் செய்ய தொடங்கிவிடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக