Translate

வியாழன், 13 நவம்பர், 2014

மொபைலில் PATTERN LOCK மறந்து விட்டதா

Unlock mobile
உங்கள் சாம்சங்
மொபைலில் PATTERN LOCK
மறந்து விட்டதா? இதோ PATTERN
லாக்கை எப்படி திறப்பது?

உங்கள் Android போனின் Pattern,Password,pin
ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?

நாம் இப்போது நாமலே எப்படி Unlock
செய்வது என்று பார்க்கலாம்,,

உங்கள் pattern,password,pinஐ எடுக்க
இரண்டு வழிகள் உள்ளன,,

1.)Google Account
2.)Wipe data(format,factory reset)

<<<<<<<>>>>>>
(பலர் இதற்கு internet connection தேவை என்று
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)


* |STEP 1| *
உங்கள் pattern,password,pinஐ
மூன்று முறை தவறாக போடுங்கள்…
* |STEP 2| *
கீழே “Forgot Pattern?” என்று வரும்,,அதை Select
செய்யுங்கள் ,,
பின் உங்கள் Gmail Address ,Password
ஆகியவற்றை type செய்து
Sign in கொடுங்கள் …
* |STEP 3| *
இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set
செய்து
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!

<<<<<<<<>>>>>>
1.)உங்கள் போனை switch off செய்யுங்கள
2.)off ஆனவுடன் power button +home button +
volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் …
((இது எல்லா போன்களில்
வேலை செய்யாது,Googleலில் “how to go to
recovery mode in “உங்கள் போன் மாடல்”
என்று search செய்யுங்கள்))
3.)recovery modeல் touch screen
வேலை செய்யாது,,volume button move
செய்வதற்கு ,home button அல்லது power
button select செய்வதற்கு …
4.)recovery modeல் “wipe data” optionஐ select
செய்யுங்கள்,பின் yes select
செய்யுங்கள்…
5.)இப்போது “reboot system now” optionஐ select
செய்யுங்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக