Translate

வியாழன், 13 நவம்பர், 2014

ஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடலாம்

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில்   இரண்டு வெவ்வேறு Profile Pictures இடுவது பற்றியதே

          ( புகைப்  படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம் )



முதலில்  facebook photos album    சென்று உங்களுக்கு பிடித்த  புகைப்படத்தை  தெரிவு செய்து   புகைப்பட இலக்கத்தை copy செய்யவும் ( கீழே உள்ள படத்தை பார்க்கவும் ) 



சிவப்பு   நிறத்தால்  காட்டப்பட்டுள்ள  இலக்கத்தை copy செய்யவும்

இப்போது   profile PIC   >    Edit Profile Picture > Edit Thumbnail.  அடுத்து  popup   தோன்றும் 


இப்போது  இதில் உள்ள சிறிய போட்டோவில்  right click  >  Inspect Element 
அதிலே 





படத்தில் சிவப்பு  நிறத்தால் இடப்பட்ட  அந்த எண்ணுக்கு  நீங்கள் விரும்பிய copy செய்த இலக்கத்தை  paste செய்தது  save செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக