Translate

ஞாயிறு, 23 நவம்பர், 2014

ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி?

உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட Photos,Videos,Documents File களை வைத்திருப்பீர்கள் அவற்றை யாரும் பார்க்காமல் ஒரு Folder இல்  Password  கொடுத்து  Lock செய்து மறைத்து  வைக்க நினைப்பீர்கள்  அவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக ஒரு மென்பொருளின்  உதவி தேவை! எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி என்று பார்ப்போம்
  1. கீழே படத்தில் உள்ளவாறு  Start இல்  உள்ள  Search Box இல்  Notepad என type செய்து ஒரு Noteped ஐ Open செய்து கொள்ளவும் 


2. கீழே உள்ள coding ஐ Copy செய்து நீங்கள் Open  செய்த Notepad இல் Paste  செய்துகொள்ளவும் 



cls 
@ECHO OFF 
title www.kananinet.com 
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK 
if NOT EXIST MyFolder goto MDMyFolder 
:CONFIRM 
echo Are you sure to lock this folder? (Y/N) 
set/p "cho=>" 
if %cho%==Y goto LOCK 
if %cho%==y goto LOCK 
if %cho%==n goto END 
if %cho%==N goto END 
echo Invalid choice. 
goto CONFIRM 
:LOCK 
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" 
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" 
echo Folder locked 
goto End 
:UNLOCK 
echo Enter password to Unlock Your Secure Folder 
set/p "pass=>" 
if NOT %pass%== 123456789 goto FAIL 
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" 
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder 
echo Folder Unlocked successfully 
goto End 
:FAIL 
echo Invalid password 
goto end 
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully 
goto End 
:End

3. பின்பு அதில் 123456789 என்று இலக்கங்கள்  உள்ள இடத்தில் உங்களுக்கு விரும்பிய Password ஐ கொடுத்து மாற்றிக்கொள்ளவும் 

4. உங்கள் Notepad இன் File இல் சென்று Save  As கொடுக்கவும் இப்பொழுது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு window தோன்றும் அதில் இந்த File ஐ என்ன Name இல் எங்கு Save  செய்ய என்று  கேட்கும் உங்களுக்கு விருப்பமான இடத்தை தெரிவு செய்து File Name இல் உங்களுக்கு  விரும்பிய பெயர்.bat என்று கொடுத்து Save செய்யவும் உதரணத்துக்கு கீழே படத்தில் Locker.bat  என்று கொடுக்கப்பட்டுள்ளது 


5.  இப்பொழுது நீங்கள் Save செய்த இடத்தில் நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு புதிய Batch Fileவந்திருக்கும், நான் மேலுள்ள படத்தில்  Locker.bat என்று Save கொடுத்ததால்  Locker என்ற பெயரில் ஒரு Batch File வந்திருப்பதை கீழே படத்தில் பார்க்கவும் 


6.   இப்பொழுது நீங்கள் கொடுத்த பெயரில் வந்திருக்கும் Batch File ஐ Click செய்யவும் அதே இடத்தில் My Folder என்ற பெயரில் ஒரு புதிய Folder வந்திருக்கும்

7.  My Folder ஐ திறந்து அதற்குள் உங்களுடைய மறைத்து வைத்து Lock செய்ய வேண்டிய Personal Video,Photo Documents  File களை Copy செய்யவும்

8.  இப்பொழுது வெளியே வந்து திரும்பவும் உங்கள் பெயரில் உள்ள  Batch File Open செய்யவும் பின்பு  கீழே உள்ளவாறு ஒரு Window  தோன்றும் அதில் Y என type செய்து Enter கொடுக்கவும் ,இப்பொழுது அந்த My Folder  மறைக்கப்பட்டுவிடும்


9.   மீண்டும் மறைக்கப்பட்ட My Folder ஐ பார்ப்பதற்கு   உங்கள் பெயரில் உள்ள Batch File ஐ Open செய்யவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு Window  தோன்றும் அதில் உங்களுடைய Password ஐ கொடுத்து Enter  செய்தவுடன் அதே இடத்தில் மறைக்கப்பட்ட My Folder திரும்பவும் வந்துவிடும்


இதை நீங்கள் தேவையான நேரம் Lock செய்து பின்பு Password கொடுத்து திறந்து பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக