Translate

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

Software எதுவும் இல்லாமல் CD/DVD Burn செய்வது எப்படி?

Windows 7, Vista:

1. DVD or CD – ஐ கணினியில் Insert செய்து விடுங்கள். 
2. உங்கள் My Computer பகுதியில் உள்ள CD Drive ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 
3. இப்போது நீங்கள் எந்த File – களை Burn செய்ய வேண்டுமோ அவற்றை Cd Drive – இல் Drag செய்து விடவும். 
4. இப்போது கீழே படத்தில் உள்ளது போல இடது பக்க மெனுவில் உள்ள படி ரைட் கிளிக் செய்து “Burn to Disc” என்பதை கொடுங்கள். 
1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.
2. இப்போது Message பகுதி ஓபன் ஆகும். அதில் எந்த நபருடன் Chat செய்த விசயங்களை நீக்க வேண்டுமோ அவர் பெயரை தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அவர் பெயர் மீதி கிளிக் செய்யவும்.
3. இப்போது அவருடன் நீங்க Chat செய்த அனைத்தும் Open ஆகும். அதில் கீழே படத்தில் உள்ளது Actions என்பதன் மீது கிளிக் செய்யவும்.

கூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?

1. முதலில் Google Map Maker என்ற தளத்துக்கு செல்லவும். உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Log-in ஆகி கொள்ளவும். 
2. இப்போது எந்த ஊரை அல்லது இடத்தை சேர்க்க வேண்டுமோ அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரை கூகுள் மேப்பில் தேடவும். [அது கூகுள் மேப்பில் இருக்க வேண்டும்.]
3. இப்போது உங்கள் ஊரில் உள்ள ஒரு இடம் அல்லது ஊர் எங்கே இருக்கும் என்பது மேப்பை பார்க்கும் போது உங்களுக்கு தெரியவரும். தெரியவில்லை என்றால் Zoom செய்து பார்க்கவும். [Satellite View - இல் தான் பார்க்க வேண்டும்]
4. குறிப்பிட்ட இடம் என்று நீங்கள் உறுதி செய்த பின் Map க்கு மேலே உள்ள Add New>> Add a Place என்பதை கிளிக் செய்யுங்கள். 

Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 
3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம். 
4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள “Search Icon” மீது கிளிக் செய்து தேடலாம். 

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

iPhone 3G Simlock உடைக்க: Unlock & Jailbreak- இப்படி முயற்சியுங்கள்!

clip_image002
15 நிமிடத்தில் எல்லாவித Network-லும் இயக்குவதற்க்கு.
Hacker Team ஒன்று இதற்க்கான வழியை திறந்துள்ளது: iPhone 3G சந்தைக்கு வந்து ஆறே மாதங்களில் அதற்க்கான SIM-Unlock கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த SIM-Lock இல்லாமல் செய்யமுடியும் என்பதை, சின்ன பிள்ளைகூட விளங்கி கொள்ளும் வண்ணம் கட்டம் கட்டமாக் விளக்கப்படுத்த விரும்புகிறேன்.
இந்த தடவை iPhone 3G க்கான SIM- Unlock கை உருவாக்குவதற்க்கு அதிக காலம் எடுத்திருந்தாலும் Dev-Team மீது மூழு நம்பிக்கை வைக்கலாம். இப்போதிலிருந்தே iPhone 3G வைத்திருப்பவர்கள் Firmware 2.2 என்னும் மென்பொருளின் உதவியுடன் எல்ல வித SIM-Card- ம் செல்லக்கூடியதாக உருவாக்ககூடும். இலவசமாகவும் இலகுவாகவும் செய்யமுடியும்.

எப்படி Gmail passwordடை அறிந்துகொள்வது

  • "Google  Chrome" ஓபன் செய்யவும் 
  • அதில் "settings" கிளிக் செய்யும் 

    •    "Show advanced settings" கிளிக் செய்யும்


    Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification

    கூகுள் கணக்கு இன்று இணையத்தில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாய் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் மிக அதிகமான கூகுள் பயன்பாடுகளை பயன்படுத்துவோம். எல்லாமே மிக முக்கியமான தகவல் கொண்டவை. இதனால் நம் தகவல்கள் திருடப் பட வாய்ப்புகள் அதிகம். இந்த திருட்டுகளில் சில வித்தியாசமானவை. எப்படி கூகுள் கணக்கை பாதுகாப்பது என்று பார்ப்போமா?
    அது என்ன 2-step verification? 
    இதனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு புதிய கணினியில் இருந்து கூகிள் கணக்கை பயன்படுத்தினால் ஒரு கோட் ஆனது அலைபேசி க்கு குறுஞ்செய்தி ஆக அனுப்படும் அதை கொடுத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.
    இதனை செயல்படுத்த முதலில் உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். அதில் “Using 2-step verification” என்பதற்கு நேரே உள்ள edit என்பதைசொடுக்கவும் அல்லது “Using 2-step verification” என்பதை சொடுக்கவும்.

    மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் கனக்க்ஷென்

    நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் Nokia PC Suite  இன்ஸ்டால் செய்த பின்னர் இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data cable மூலம் இணைக்கவும்.
    நீங்கள் இப்போது இதனை உங்கள் PC suite இல் ஓபன் செய்யவும். அதில் கீழே உள்ள CONNECT TO THE INTERNET என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
    இப்போது கீழ்வரும் விண்டோ  ஓபன் ஆகும்.

    கணினியில் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?


    தாங்கள் அழித்த பைல்Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.

    நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.

    இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!

    Adf.ly not working? trick to open adf.ly links. -Adf.ly தளம் திறக்கவில்லையா? அந்த தளத்தை திறக்கும் முறை.

     Adf.ly தளம் திறக்கவில்லையா? அந்த தளத்தை எப்படி திறப்பதென்று இந்த பதிவில் பார்ப்போம்.


    Adf.ly தளத்தின் லிங்க்காண  http://adf.ly/SoYo6 என்ற முகவரியை

     https://இப்போது Adf.ly தளத்தின் லிங்க் எப்பவும் போல் வேலை செய்யும்.

    உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்..


    உங்கள் கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் மற்றும் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள

    Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.




























    நீங்கள் புதிதாக லேப்டாப் வாங்கும்பொழுது உங்கள் லேப்டாப் கீ போர்டில் மேலே உள்ள நம்பர்களில் 2 என்ற பட்டனுடன் சேர்ந்துள்ள @ என்ற பட்டனை அழுத்தி @ என்ற குறியீடை நீங்கள் டைப் செய்யும்பொழுது அந்த @ க்கு பதிலாக L பட்டனுக்கு அருகிள் உள்ள " என்ற குறியீடு வருகிறதா ? இதை சரி செய்வது எப்படி ?


    1) முதலில் Start > Control Panel செல்லுங்கள்




    2) அடுத்து Large Icon செலெக்ட் செய்து Region and Language என்பதை கிளிக்  செய்யுங்கள்

    உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !

    1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

    முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

    இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து


    வியாழன், 31 ஜூலை, 2014

    கூகுள் குரோமில் downloaded historyஐ தானாக நீக்குவதற்​கு

    இணைய உலாவிகளில் முதன்மையாக திகழும் கூகுள் குரோம் மூலம்
    தரவிறக்கம் செய்யும் போது குறிப்பிட்ட தரவிறக்கங்கள் தொடர்பான history ஒவ்வொரு தடவையும் சேமிக்கப்பட்டிருக்கும்.
    இவற்றினை நீக்குவதற்கு நாமாகவே அதற்குரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம்
    இதுவரை காணப்பட்டது.
    எனினும் தற்போது ஒவ்வொரு 5 செக்கன்களின்

    பின்னரும் இயல்பாகவே(Automatic) நீக்கிவிடக்கூடிய வசதியினை Always Clear Downloads எனும் நீட்சி தருகின்றது.

    Windows இன் பாஸ்வேர்ட்டை உடைக்கலாம்.

     விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP Operating system)இயங்கு தளத்தில் பயனர் கணக்கை  (User Account) உருவாக்கி அதனை எவரும் அணுகாவண்ணம் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாப்பளிக்க முடியும் என்பது அறிந்த விடையம். 
            அவ்வாறு நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வேர்ட் மறந்து போனால்?
             பாஸ்வேர்ட் வைத்திருப்வருடன் தொடர்பில்லாத நிலையில் அவசரமாகக் கணினியை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்?
              அல்லது வேண்டுமென்றே ஒருவர் உங்களுடைய கணினியின் பாஸ்வேர்ட்டை களவாடி, அதனை மாற்றி உங்களுக்கு சவாலாக அமைந்து 
    விட்டால்? என்ன செய்வது?


    புதன், 30 ஜூலை, 2014

    உங்கள் கணணியின் பாஸ்வேர்ட் மறந்து போனால் என்ன செய்வது.?

    உங்களோட கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் உங்களுக்கு அடிக்கடி மறந்து போய்விட்டால் என்ன செய்வது?
    அதற்கான தீர்வை இப்பொழுது பார்ப்போம்.

    நிச்சயம் உங்களிடம் USB Pendrive இருக்கும். இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை உள்ளிட்டு கணினியை இயங்கச் செய்வது தற்போதைய புதிய தொழில்நுட்பமாக உள்ளது.
    அதாவது நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சிடாமல், உங்கள் யூ.எஸ்.பி (பென்டிரைவை) இணைப்பதன் மூலம் கணினி பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு திறந்துகொள்ளும். இவ்வாறு உங்கள் கணினிக்கு யூ.எஸ்.பி. அல்லது பிளாஃபி மூலம் பாஸ்வேர்ட் செட் செய்யும் முறைக்கும் PASSWORD RESET DISK என்று பெயர்.

    விண்டோஸ் 7 ல் மறைத்து வைக்கப்பட்டுள்ள பைலகளை எவ்வாறு காண்பது?

    விண்டோஸ்7 ல் மறைத்து வைக்கப்பட்டுள்ள பைல்களை நாம் எளிதாக காண முடியும், அதற்கு கீழே காணும் வழிமுறையை பின்பற்றவும், முதலில் Control Panel லை ஒப்பன் செய்யவும். அடுத்துCategory என்பதில் small icons என்பதை தேர்வு செய்யவும்.

    அடுத்தாக தோன்றும் விண்டோவில் Folder options என்ற iconனை தேர்வு செய்து Folder optionsவிண்டோவை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் view என்னும் டேபை தேர்வு செய்யவும். அதில் show hidden files, folders and drives என்பதை தேர்வு செய்து Apply செய்து விட்டு OK பொத்தானை அழுத்தவும்.

    இரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்

    அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம்.

    Start menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள்.



    இப்பொழுது திறக்கும் Local Group Policy Editor விண்டோவில் இடதுபுற பேனில் User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Windows Explorer ஐ க்ளிக் செய்தபிறகு, வலது புற Settings டேபில் Prevent access to drives from My Computer என்பதை இரட்டை க்ளிக் செய்திடுங்கள்.

    FaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டுமா?

    நம்முடைய நண்பர்களின் லிஸ்ட் நம் பேஸ்புக் கணக்கிற்கு வரும் மற்றவர்களுக்கும் தெரியும். இதனை எவ்வாறு மாற்றி நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது என்று பார்க்கலாம்.

    உங்கள் FaceBook Accountல் நுழைந்து Privacy Setting ஐ கிளிக் செய்யவும்.
    ஓபன் ஆகும் விண்டோவில் Connecting On Facebook  உள்ள View Setting என்பதை க்ளிக் செய்யவும்.

    See your friend list என்ற பகுதியில் உள்ள டேபை க்ளிக் செய்து அதில் உள்ள Customize என்பதை க்ளிக் செய்யவும்.  


    ஓபன் ஆகும் விண்டோவில் Make this Visible to (படம் No-1) பகுதியில் Friends, Friends of Friends, Specific People, Only Me என்ற நான்கு வசதிகள் உள்ளது. 

    Friends - இந்த வசதியை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் உங்களோடு நண்பர்களாகி உள்ளவர்களுக்கு மட்டும் தெரியும்

    பாஸ்வேர்ட் மறந்த, ஆண்ராய்டு போனை ரீசெட் எப்படி செய்வது?

    நாம் ஆண்ராய்டு மொபைல்போன்களில் பட்டான் வழியாக பாஸ்வேர்ட் செட் செய்து இருப்போம். குழந்தைகளோ, மற்றவர்களோ போனை திறக்கிறேன் என்று தப்பான பாஸ்வேர்டை நிறைய முறை கொடுத்து லாக் செய்து விடுகிறார்கள். அப்படிபட்ட நேரத்தில் மொபைலை எப்படி ரீசெட் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

    போனை ரீசெட் செய்யும் முறை...

    படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் ஆண்ராய்டு போனை பவர் பட்டன், வால்யூம் மேல் பட்டன், ஹோம் பட்டன் மூன்றையும் ஒரே நேரத்தில் 30 நொடிவரை அழுத்தி பிடிக்க வேண்டும். அப்போது போன் ரீசெட் செய்ய தொடங்கிவிடும்.