எப்படி Gmail passwordடை அறிந்துகொள்வது
- "Google Chrome" ஓபன் செய்யவும்
- அதில் "settings" கிளிக் செய்யும்

- "Show advanced settings" கிளிக் செய்யும்
- "Manage saved passwords" கிளிக் செய்யும்
- உங்களுக்கு வேண்டிய gmail idஐ கிளிக் செய்யும்

- "show" வை கிளிக் செய்யும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக