Translate

வியாழன், 31 ஜூலை, 2014

கூகுள் குரோமில் downloaded historyஐ தானாக நீக்குவதற்​கு

இணைய உலாவிகளில் முதன்மையாக திகழும் கூகுள் குரோம் மூலம்
தரவிறக்கம் செய்யும் போது குறிப்பிட்ட தரவிறக்கங்கள் தொடர்பான history ஒவ்வொரு தடவையும் சேமிக்கப்பட்டிருக்கும்.
இவற்றினை நீக்குவதற்கு நாமாகவே அதற்குரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம்
இதுவரை காணப்பட்டது.
எனினும் தற்போது ஒவ்வொரு 5 செக்கன்களின்

பின்னரும் இயல்பாகவே(Automatic) நீக்கிவிடக்கூடிய வசதியினை Always Clear Downloads எனும் நீட்சி தருகின்றது.



இந்நீட்சியானது கணனிக்கு எந்தவிதத்திலும் பாதிப்யை ஏற்படுத்தாது செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக