Translate

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.
2. இப்போது Message பகுதி ஓபன் ஆகும். அதில் எந்த நபருடன் Chat செய்த விசயங்களை நீக்க வேண்டுமோ அவர் பெயரை தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அவர் பெயர் மீதி கிளிக் செய்யவும்.
3. இப்போது அவருடன் நீங்க Chat செய்த அனைத்தும் Open ஆகும். அதில் கீழே படத்தில் உள்ளது Actions என்பதன் மீது கிளிக் செய்யவும்.

4. அடுத்து வரும் Dropdown மெனுவில் “Delete Messages” என்பதை கிளிக் செய்யவும்.
5. இப்போது உங்களிடம் Delete செய்ய அனுமதி கேட்கப்படும். குறிப்பிட்ட சில Chat களை மட்டும் Delete செய்ய அதை தெரிவு செய்து Delete கொடுக்கலாம். அல்லது அனைத்தையும் Delete செய்ய Delete All கொடுக்கலாம்.
6. ஒருமுறை இவற்றை Delete செய்தால் மீண்டும் பெற இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக