15 நிமிடத்தில் எல்லாவித Network-லும் இயக்குவதற்க்கு.
Hacker Team ஒன்று இதற்க்கான வழியை திறந்துள்ளது: iPhone 3G சந்தைக்கு வந்து ஆறே மாதங்களில் அதற்க்கான SIM-Unlock கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த SIM-Lock இல்லாமல் செய்யமுடியும் என்பதை, சின்ன பிள்ளைகூட விளங்கி கொள்ளும் வண்ணம் கட்டம் கட்டமாக் விளக்கப்படுத்த விரும்புகிறேன்.
இந்த தடவை iPhone 3G க்கான SIM- Unlock கை உருவாக்குவதற்க்கு அதிக காலம் எடுத்திருந்தாலும் Dev-Team மீது மூழு நம்பிக்கை வைக்கலாம். இப்போதிலிருந்தே iPhone 3G வைத்திருப்பவர்கள் Firmware 2.2 என்னும் மென்பொருளின் உதவியுடன் எல்ல வித SIM-Card- ம் செல்லக்கூடியதாக உருவாக்ககூடும். இலவசமாகவும் இலகுவாகவும் செய்யமுடியும்.
ஆர்வத்திக்குறிய விடயம் என்வென்றால்: Jailbreak என்னும் மென்பொருள் நிறுவப்பட்டபின் இன்னும் அதிகமான் மென்புருட்களை தரவிறக்கம் செய்ய்முடிகிறது.
SIM- Unlock செய்தபின் Videos பதிவுசெய்தல், MMS அனுப்புவது போன்றவைறை ஓரே நேரத்தில் செய்ய முடியும். iPhone
நீங்கள் வாங்கும் போது இவற்றையெல்லாம் செய்யகூடியாதக இருக்காது.
படிப்படியாக புகப்பட காட்சிகளின் உதவியுடன் சிறு முயற்சியுடன் எல்லாவித SIM- Card யையும் இயக்க செய்யமுடியும். அவசியம்: iTunes- Version (8.0) தரவிறக்கம் செய்யவும். SIM-PIN நீக்கியபின் தங்கள் iPhone 3G Firmware 2.2. update செய்யவும்.
பின் வரும் வழிமுறை மூலம் உங்கள் Software-Version -னை Settings / General/ Info காணமுடியும். அது பழையதாக இருக்குமாயின் புதியன Firmware வை iTunes மூலம் iPhone 3G -ல் தரவிறக்கம் செய்யவும்.
இப்போது இவ்வாறான ஒரு சன்னல் உங்கள் Desktop-ல் திறக்கப்படும். அதன் ஆலோசனையை பினப்ற்றி உங்கள் iPhone 3G-யை USB மூலம் கணினியுடன் இனைக்கவும்.
……..தொடர்ந்து Homebutton 30வினாடிக்கும் அமத்தி பிடித்திருக்கவும்.
கிட்டத்தட்ட முடிந்து விட்டது: இப்போது iPhone-ல் jailbreak செய்யப்படுகிறது. இது சில விணாடிகளுக்கு நீடிக்கும். மேலும்……………………….
"Edit" மற்றும் "Add" என்பதை டிஸ்பிலையின் மேல் பகுதியில் தேர்ந்தெடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக