Translate

வியாழன், 11 டிசம்பர், 2014

ஆண்ட்ராய்டு டாப்லட் கணினி ,கைபேசியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
நம்மில் பலருக்கு முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளேயோ அல்லது பின்னோட்டங்களையோ தமிழில் தட்டச்சு செய்து வெளியிட விருப்பம், ஆசையிருக்கும். ஆனால் அதற்குறிய வழிமுறைகள் பலருக்கு தெரியாமலிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவு.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகையை பிளை ஸ்டோரிலிருந்து ( PLAY STORE) தரவிரக்கம் செய்யவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு படங்களை பார்க்கவும்..
1-168x300.gif


PLAY STORE தேடல் பகுதியில் Tamil visai என்று தேடவும்..

Screenshot_2013-09-22-23-27-50-168x300.p
Settingsல் சென்று Language & input ஐ அழுத்தவும்..
imageedit_4_4495706856-168x300.gifபின்பு Tamil visaiஐ முதலில் தேர்வு செய்து பின்பு Default அழுத்தவும்..imageedit_6_9125155024-168x300.gif
அடுத்து Default, select input method என்ற பெட்டி வரும். அதில் Tamil Visaiஐ தேர்வு செய்யவும். சில நேரங்களில் Tamil Visai காட்சியளிக்காது. அந்தருங்களில் மீண்டும் முயற்சி செய்யவும். Settings முடிந்தது

imageedit_9_6303044494-168x300.gif

அடுத்து தமிழில் தட்டச்சு செய்ய படத்தில் குறிப்பிட்டது போல ‘த’ போன்ற பகுதியை அழுத்தவும். பின்பு 

Tamil 99 அழுத்தவும்.
imageedit_11_8654655255-168x300.gifஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய மீண்டும் ‘த’ அழுத்தவும். பின்பு Englishஐ தேர்வு செய்யவும்
.imageedit_13_6382974687-168x300.gif

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக