Translate

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

மொபைல் போனில் இருந்து கம்ப்யூட்டர்க்கு இன்டர்நெட் கனக்க்ஷென்

நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் Nokia PC Suite  இன்ஸ்டால் செய்த பின்னர் இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data cable மூலம் இணைக்கவும்.
நீங்கள் இப்போது இதனை உங்கள் PC suite இல் ஓபன் செய்யவும். அதில் கீழே உள்ள CONNECT TO THE INTERNET என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
இப்போது கீழ்வரும் விண்டோ  ஓபன் ஆகும்.

இப்போது இன்டர்நெட் connection ஆகும். ஆனால் maximum failed என்றே வரும்.  வட்டமிட்டதை கிளிக் செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள்   மொபைல் மாடல் தெரியும்.
இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள் நெட்வொர்க் ஐ நீங்கள் choose செய்யவும்.
AIRCEL CHENNAI, AIRCEL (TN), AIRTEL INDIA,…..இது போன்று நீங்கள் செலக்ட் செய்து ஓகே செய்யவும்.அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்
கீழே உள்ளது AIRCEL பயனர்களுக்கு மட்டும்:
ஆனால் AIRCEL CHENNAI, AIRCEL (TN) ஆகியவற்றுக்கு நீங்கள் manual செட்டிங் மூலமாக மட்டுமே connect செய்ய முடியும்.  இந்த விண்டோவிலேயே manual பொத்தான் உள்ளது.   இதனை அப்போது கிளிக் செய்யவும்.
அதனை கிளிக் செய்து விட்டு ஓகே கொடுத்து, அடுத்த விண்டோவில்
Access Point என்பதில் “aircelgprs.pr” என்பதை கொடுத்து கொடுத்து ஓகே செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect ஆகி விடும்.
அப்படி ஆகாவிட்டால் உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளவும். மற்ற நெட்வொர்க், மொபைல் பயன்படுத்துவோர் இதே போல முயற்சிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக