Translate

புதன், 27 ஆகஸ்ட், 2014

இனி சைனா போன்களிலும் கேம் விளையாடலாம்


தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மொபைல் போன்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக சைனா மொபைல் போன்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

இந்த சைனா போன்களில் Sound இருக்கும்.சில போன்கள் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.சைனா போன்களில் நமது Voice-ஐ ஒரு பெண் Voice-ஆக மாற்றி எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்
இந்த வசதிகளெல்லாம் படைத்த  சைனா மொபைல் போன்களில் பொழுது போக்குவதற்க்காக விளையாட முடியாது.பல  சைனா மொபைல் போன்களில் puzzle Game மட்டுமே இருக்கும்.அதை எப்படி விளையாடி முடிப்பது என்றே தெரியாது.இதனால் பலர்  சைனா மொபைல் போன்களில் விளையாட மாட்டார்கள்.இந்த சைனா மொபைல் போன்களை வைத்து பொழுது போக்கவும் முடியாது

இந்த கவலையை போக்குவதற்க்கு சைனா மொபைல் Game ஐ Download செய்து மொபைலில் விளையாடலாம்.

சைனா மொபைல் Game:
மூன்று விதமான Format -களில் சைனா மொபைல் Gameகள் இருக்கின்றன.அவை
  • .nes
  • .jar
  • .mrp
இந்த விதமான Format -கள் உங்கள்  மொபைல் போனில் Support செய்தால் நீங்கள் விளையாடலாம்.

சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க பல வலைத்தளங்கள் உள்ளன.அவற்றில் சில தளங்கள்:




  • இந்த தளத்தில் சைனா மொபைல்களுக்கு 148 இருக்கின்றன.
  • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 




  • இந்த தளத்திலும் பல China Mobile Gameகள் இருக்கின்றன
  • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 







  • இந்த தளத்தில் கிட்டதட்ட 200 China Mobile Gameகள் இருக்கின்றன
  • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 






  • இந்த தளத்திலும் பல China Mobile Gameகள் இருக்கின்றன.
  • இந்த தளத்தில் நமக்கு தேவையான Format-ல் Gameகளை தறவிறக்கலாம்
  • இந்த தளத்தில் Register பன்னி விட்டு Gameகளை தறவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • இந்த தளத்திற்க்கு சென்று சைனா மொபைல் Gameகளை இலவசமாக தறவிறக்க சுட்டி 

சைனா மொபைல் Gameகளை Install  செய்யும் முறை:
  • சைனா மொபைல் Games வலைத்தளங்களில் .zip Format-ல் கிடைக்கின்றன.அதை Extract செய்யுங்கள் 
  • உங்கள் மொபைல் போனில் உள்ள Memory Cardக்கு செல்லுங்கள்
  • Memory Card-ல் உள்ள Games” Folderக்கு செல்லுங்கள்
  • Games Folder இல்லையென்றால் Games என்று ஒரு Folder ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்
  • ”Extract” செய்யப்பட்ட Game-களை Games” Folderக்குள் Copy பன்னுங்கள்.
  • போனை Restart செய்யுங்கள்
  • உங்கள் போனில் உள்ள Fun And Gamesக்கு சென்று விளையாடுங்கள்
குறிப்பு:Gameகள் எல்லா மொபைல் போன்களுக்கும் பொருந்தாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக