Translate

திங்கள், 1 டிசம்பர், 2014

யார் உங்களை UnFriend பண்ணிடாங்க என்று கண்டுபிடிக்க

உக்களுடைய முகநூல் பக்கம் இருந்து உங்களை யார் யார் UnFriend பண்ணி இருக்காங்க எண்டு பார்க்க வேணுமா ?

மிகவும் எளிது 

முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து கொள்ளுக்கள் : கிளிக் Hare 



இதன் பின்னர் உங்களுடைய கணக்கினை Login செய்த பின்னர் இவ்வாறு வரும் அதில் 


இதுக்கு ஓகே பணுங்க அதன் பின்னர் 


உங்கள் profile ஐ பாருங்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக