Translate

சனி, 25 அக்டோபர், 2014

கணினியில் மிகவும் இலகுவாக Drivers Update செய்து கொள்ள.....

நீங்கள் கணினியை Format செய்தால் கவலைய விடுங்க இந்த மென்பொருள் மூலம் எல்லா Drivers Update செய்யலாம்.
முதலில் : 


அதன் பின்னர் உங்களுடைய கணினியில் இதனை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் இன்டர்நெட் ஒன் செய்து விட்டு
இவ்வாறு வரும் அதில் Start Scan கொடுங்கள் 


அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Update செய்ய வேண்டிய அணைத்து Drivers காடும் அதில் நீங்கள் உங்களுடைய Drivers Update செய்து கொள்ளலாம் 

Facebook'யில் உள்ள உங்களுடைய நண்பர்களின் Skype ID கண்டுபிடிக்க மற்றும் ஒரு கிளிக் மூலம் எல்லோருக்கும் Add செய்ய -

முதலில் :Contact செல்லுங்கள் அதன் பின்னர்

 Import Contact இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளங்கள்


அதன் பின்னர்

 உங்களுடைய Facebook Mail ID Password கொடுத்து Import கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும்,

பாதுகாப்பான Password Setup File உருவாக்குவது எவ்வாறு ? Sunday, October 12, 2014

சிலருக்கு தங்களுடைய முக்கியமான கோப்புகளை மறைத்து அல்லது பாதுகாத்து வைக்கவேண்டும் அவ்வாறு வைத்திருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அது அழிந்துவிடும் அல்லது வைரஸ் தாக்கி அது ஓபன் ஆகாது..
இவ்வாறான பிரசினைகள் வராது இருக்க உங்களுடைய முக்கியமான கோப்புகளை ஒரு Steup File மாற்றி கொண்டிர்கள் என்றால் உங்களுக்கு தேவையான சந்தர்பத்தில் Install செய்து கொள்ளலாம்.
அது எவ்வாறு என்று பாப்போம்.
முதலில் இந்த முறையினை செய்வதுக்கு Winrar சாப்ட்வேர் தேவை தரவிறக்கம் செய்ய Link
அதுக்கு பிறகு உங்களுடைய கணினியில் இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் இவாறு செய்து கொள்ளுங்கள்
முதலில் :-
நிறுவிய Software ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Winzard என்று இருக்கும் இடத்தில கொடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் இவ்வாறு கொடுத்து கொள்ளுங்கள் ( புகைப்படத்தில் உள்ள்ளது போல ) Next கொடுத்து கொள்ளுங்கள்.

உங்களுடைய முகம் தான் உங்க கணினிக்கு Password : Face Lock -

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய முகம் மற்றும் கொடுத்தால் தான் அந்த கணினி ஓபன் ஆகும் So இது நல்ல ஒரு மென்பொருள் அதை எவ்வாறு Run செய்வது என்று பார்போம்

முதலில் உங்களுடைய கணினியில் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் அதை ஓபன் செய்து கொள்ளுங்கள் ( மென்பொருள் தரவிறக்கம் Last a இருக்கும்  ) அதில் இவ்வாறு வரும் அதில் Create என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள் 


அதன் பிறகு உங்களுடைய முகத்தை உறுதி செய்து கொள்ளும் ( Check )

Type செய்த Password கண்டுபிடிப்பது எவ்வாறு ?

முதலில் உங்களுடைய உங்களுடைய Gmail கணக்கின் Paasword Type செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர்

http://www.aayiramarivom.com/2014/06/type-password.html


உங்களுடைய Password All Select செய்து Right கிளிக் செய்து INSPECT ELEMENT (Q) இதை கொடுத்து கொளுங்கள்

http://www.aayiramarivom.com/2014/06/type-password.html


அதன் பின்னர் இவ்வாறு வரும் .

வியாழன், 9 அக்டோபர், 2014

இணையம் (Internet)

பேஸ்புக் (Facebook) 

பேஸ்புக் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். பேஸ்புக் நிறுவனம்Facebook lite  என்ற வசதியை Low Band width உள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இது  பலரிடையே வரவேற்பை பெற்றது. அதிக ஒப்பனைகள் இல்லாமல் மிக எளிமையாக இருந்ததும் ஒரு காரணம். தற்போது குயஉநடெடிம இந்த வசதியை நீக்குவதாக அறிவித்தது அதை செயல் படுத்தியும்விட்டது. இணைய ஜாம்பவானான கூகிள்-ஐ விட அதிகம் பயன்படுத்தும் ஒரு தளமாக Facebook மாறிவிட்டது. Facebook ல் வரும் விளம்பரங்களை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் க்ளிக் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

ட்விட்டர் (Twitter)

ட்விட்டர் தற்போது இணையத்தில் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். இன்று ட்விட்டர் இல்லை என்றால் கை உடைந்ததை போல பலர் ஆகிவிடுமளவிற்கு அதற்கு அடிமையாகி விட்டனர். இணைய ஜாம்பவானான கூகிள் இதை வாங்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள், அந்த அளவிற்கு குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது. தற்போது இதன் முகப்பு பக்கத்தை மாற்றி, வணிகத்துக்காக இதை பயன் படுத்துபவர்களுக்கு ஆலோசனை பகுதி என்று பல புதிய மாற்றங்களை செய்துள்ளது.  

லிங்க்டுஇன் (Linked in)

இதுவும் போஸ்புக் போல வளர்ந்து வரும் ஒரு சமூக வலைதளமாகும். டிசம்பர் 2002 இல் நிறுவப்பட்டு, மே 2003 இல் தொடங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், டச்சு, ஸ்வேதேச், ரோமானியம், ரஷியன், டர்கிச், ஜப்பனீஸ், செக் மற்றும் போலந்து ஆகிய மொழிகளில் பார்வையிடலாம். இத்தளத்தில் நாம் வேலை செய்யும் பணி பற்றிய தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டால் தங்களது தகுதிக்கேற்ப  பல நிறுவனங் களிலிருந்து வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெளிவாகும். 2011ல் பங்குகள் வர்த்தகத்தில் சேர்ந்து 65 சதவீதம் வளர்ச்சியும், 35 மில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.

தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

How to download high quality songs?


புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.

சனி, 13 செப்டம்பர், 2014

skype Call tune மாற்றுவது எப்படி?

skype Call tune ஒலியை மாற்றுவது எப்படி என்று பாப்போம் (#குறிப்பு : import கோப்பானது கொள்ளளவு 1.5mb )
இதுக்கு எனக்கு உதவிய மென்பொருள் All Free Ringtone Maker
முதலில் நீங்கள் நீங்கள் விரும்பும் பாடல் அல்லது வேறு MP3 கோப்பை நீங்கள் wav கோப்புக்கு convert செய்து கொள்ளுங்கள். அல்லது இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுக்கு ஏற்ற வகையில் 1.5mb வாறது போன்று save செய்து கொள்ளுங்கள்.
இனிதான்

௦1. skype login செய்து கொள்ளுங்கள்

02. பின்னர் Tools >> Option... சென்று


03. அதில் sound என்ற பகுதிக்குள் செல்லுங்கள்

Gmailஇல் delete செய்த Contacts-களை திரும்ப பெறுவது எப்படி

E-mail சேவையில் gmail தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக internet நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே delete செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் email address delete செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு delete செய்யப்பட்ட email முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.

ஏற்கணவே அப்டேட் செய்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்குள் புதிதாக எவ்வாறு பிக்ஸர் ஒன்றை அப்லோட் செய்வது?

பேஸ்புக்கில் நாளாந்தம் பல போஸ்ட்களை நாம் பகிருகின்றோம். சிலவற்றினை படங்களுடனும் சிலதை படங்கள் இல்லாமல் தனியான ஸ்டேட்டஸ் ஆகவும்
பகிருகிறோம். பின்னர் படங்கள் இல்லாமல் பகிர்ந்த ஸ்ட்டேட்டஸ் ஒன்றிற்கு படம் ஒன்றை இணைத்துப்பகிர்ந்திருந்தால் நல்லாயிருக்குமே என்று
சிலவேளைகளில் யோசிப்போம். ஆனால் என்ன ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அந்த பிரச்சனை இல்லை

அதாவது இலகுவாக நீங்கள் ஏற்கணவே பிக்ஸர் இல்லாமல் பகிர்ந்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்கு பிக்ஸரை உள்நுளைத்துக் கொள்ளலாம்.

1 - இந்த லிங்கை க்ளிக் செய்து குறித்த பக்கத்திற்கு செல்லுங்கள்.

https://m.facebook.com/photos/upload/?story_id=your+post+id&upload_source=timeline_story&max_allowed=42&refid=17

பேஸ்புக்கில் REPLY button வசதியை இணைத்துக்கொள்வது எப்படி?

step 1

இந்த இணைப்பினை ஒரு புதிய வின்டோவில் திறந்து கொள்ளுங்கள். https://touch.facebook.com/

step 2


திறந்துகொண்ட இந்த புதிய பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் Right Click செய்து Inspect element என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.



step 3

இப்போது வந்திருக்கும் இந்த புதிய பாக்ஸில் கீழ் பகுதியிலுள்ள Wheel ஐகானை அழுத்துங்கள்.

பேஸ்புக்கில் சிங்கிள் நேம் வசதியை உபயோகிப்பது எப்படி?

இந்த வேலையை செய்வதற்கு நான் பரிந்துரைக்கும் இணைய உலவி mozilla firefox(மொசில்லா பயர்பாக்ஸ்) இந்த மாதிரி வேலைகளிற்கு கூகுள் குரோம் போன்ற ஏனைய உலவிகளை விட  பயர்பாக்ஸ்ஸே சிறந்தது.
step-1
முதலில் இணைய உலவியின் Proxy செட்டிங்ஸை மாற்றம் செய்யுங்கள்.
கீழே தரப்பட்ட இந்தோனேசியன் புரொக்சி சேர்வர்களின் ஐ.பி அட்ரஸ்களில் விரும்பிய ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம்முடைய Facebook Timeline Wall -இல் மற்றவர்களை போஸ்ட் போடாமல் தடுப்பது எப்படி?

முதலில் உங்கள் முகபுத்தகத்தில் Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை சொடுக்குங்கள்.
அதில் Privacy Settings என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதை தேர்வு செய்தவுடன் ஒரு பக்கம் தோன்றும் அதில் Timeline Tagging என்பதிற்கு நேரே உள்ள Edit Settings என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் .

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில  ஹாக்கர்கள்  கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account  notification  என்னும்  வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

Face Recognition முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய.


கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது Hollywood படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

யாருடைய தொலைபேசியை வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

இந்த மென்பொருளின் பெயர் Super Blue tooth Hack. இந்த
மென்பொருளை உங்கள் தொலைபேசியில் நிறுவி,பிறகு யாருடைய தொலைபேசியை வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
அதற்கு முதலில் உங்கள் தொலைபேசியிலிருந்து, நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிருக்கும் தொலைபேசியின் உரிமையாளர் விரும்பக்கூடிய ஏதாவது ஒன்றை (Wallpaper,Ringing Tone) Blue tooth மூலமாக அவருடைய தொலைபேசிக்கு அனுப்ப வேண்டும்.

ஏனென்றால்,முதன் முதலில் ஒருவருடைய தொலைபேசிக்கு Blue tooth மூலம் ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது, அது ஒரு கடவுச்சொல்லை (password) வினவும்.

கம்ப்யூட்டர் On செய்யும்போது நீங்கள் விரும்பிய பாடல்கள் போடுவதற்கு

                 
இன்று நாம் பாக்கவிருக்கும் பதிவு ஆனது நம்முடைய கணினியை ஒன் செயும் போது விண்டோஸ் 7 இயங்குதளத்துடன் இருக்கும் sound வரும் அதனை நாம் எப்படி நாம் விரும்பிய விதத்தில் மாற்றுவது என்று பாப்போம் 
முதலில் இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால் உங்களுடைய Sound File Format WAV என்ற இருக்க வேண்டும் 


இனி எவ்வாறு நாம் செய்வதது என்று பாப்போம்
01. நீங்கள் விரும்பிய MP3 File Covert செய்து கொள்ளுங்கள் 



  
02. Control Penal சென்று sound என்ற icon கிளிக் செய்து

வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி

Step:1
உங்கள் blogger ஓபன் செய்து dashboard-இல் layout செல்லுங்கள்.


 

Step:2
Layout-இல் add a gadget க்ளிக் செய்யுங்கள்.



பேஸ்புக்கில் நண்பர்களின் Game Request-ஐ Block செய்வது எப்படி?

இரண்டு வகையான தடுப்பு முறைகள் உள்ளது. 
அதில் முதல் முறையில் நண்பர்களின் பெயரை block செய்வதன் மூலம் தடுக்கும் முறை. 
அவற்றை எப்படி செய்வது என கீழே பார்ப்போம்.

STEP -1:
உங்களின் பேஸ்புக் பக்கத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் கீழ் நோக்கிய அம்புக்குறியை (அல்லது சக்கரம் போற icon-ஐ) கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் பக்கத்தில் settings என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
(காண்க படம் - 1)