skype Call tune ஒலியை மாற்றுவது எப்படி என்று பாப்போம் (#குறிப்பு : import கோப்பானது கொள்ளளவு 1.5mb )
இதுக்கு எனக்கு உதவிய மென்பொருள் All Free Ringtone Maker
முதலில் நீங்கள் நீங்கள் விரும்பும் பாடல் அல்லது வேறு MP3 கோப்பை நீங்கள் wav கோப்புக்கு convert செய்து கொள்ளுங்கள். அல்லது இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுக்கு ஏற்ற வகையில் 1.5mb வாறது போன்று save செய்து கொள்ளுங்கள்.
இனிதான்
௦1. skype login செய்து கொள்ளுங்கள்
02. பின்னர் Tools >> Option... சென்று
05. பின்னர் import என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் save செய்த wav கோப்பை கிளிக் செய்து import செய்து கொள்ளுங்கள்.
௦6. பின்னர் இதில் கவனிக்க வேண்டியவை கிலே படத்தில்
import செய்த பின்னர் ௦2. என்று காடியத்தை கிளிக் செய்து மேலே கொடு செல்லுங்கள் அப்பொழுது நீங்கள் import செய்த கோப்பு (பில்லா) அதில் காடும் அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்
0.7 அவ்வளவுதான் தற்போது play this sound என்ற பட்டனை கிளிக் செய்து பாருங்கள்
அவ்வளவுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக