பேஸ்புக்கில் நாளாந்தம் பல போஸ்ட்களை நாம் பகிருகின்றோம். சிலவற்றினை படங்களுடனும் சிலதை படங்கள் இல்லாமல் தனியான ஸ்டேட்டஸ் ஆகவும்
பகிருகிறோம். பின்னர் படங்கள் இல்லாமல் பகிர்ந்த ஸ்ட்டேட்டஸ் ஒன்றிற்கு படம் ஒன்றை இணைத்துப்பகிர்ந்திருந்தால் நல்லாயிருக்குமே என்று
சிலவேளைகளில் யோசிப்போம். ஆனால் என்ன ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அந்த பிரச்சனை இல்லை
அதாவது இலகுவாக நீங்கள் ஏற்கணவே பிக்ஸர் இல்லாமல் பகிர்ந்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்கு பிக்ஸரை உள்நுளைத்துக் கொள்ளலாம்.
1 - இந்த லிங்கை க்ளிக் செய்து குறித்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
https://m.facebook.com/photos/upload/?story_id=your+post+id&upload_source=timeline_story&max_allowed=42&refid=17
2- அந்த பக்கத்தின் அட்ரஸ்பாரில் உள்ள your+post+id என்பதை மட்டும் அழித்துவிட்டு பதிலாக நீங்கள் பிக்ஸரை இணைக்க விரும்பும் ஸ்டேட்டஸின் post id இனை பேஸ்ட் செய்துவிட்டு ENTER ஐ தட்டி உங்களுக்குரிய பக்கத்திற்கு செல்லுங்கள்.
3- பின்னர் நீங்கள் சேர்க்க விரும்பும் படத்தை அப்லோட் செய்து போஸ்ட் செய்து விடுங்கள். அவ்வளவுதான்...
இப்போது குறித்த அந்த போஸ்ட் மட்டும் திறந்து கொள்ளும். அப்படியே அட்ரஸ்பாரினை பாருங்கள் facebook.com/username/posts/.........
என்பதைத்தொடர்ந்து குறித்த அந்த போஸ்டின் post id காணப்படும்.
பகிருகிறோம். பின்னர் படங்கள் இல்லாமல் பகிர்ந்த ஸ்ட்டேட்டஸ் ஒன்றிற்கு படம் ஒன்றை இணைத்துப்பகிர்ந்திருந்தால் நல்லாயிருக்குமே என்று
சிலவேளைகளில் யோசிப்போம். ஆனால் என்ன ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அந்த பிரச்சனை இல்லை
அதாவது இலகுவாக நீங்கள் ஏற்கணவே பிக்ஸர் இல்லாமல் பகிர்ந்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்கு பிக்ஸரை உள்நுளைத்துக் கொள்ளலாம்.
1 - இந்த லிங்கை க்ளிக் செய்து குறித்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
https://m.facebook.com/photos/upload/?story_id=your+post+id&upload_source=timeline_story&max_allowed=42&refid=17
2- அந்த பக்கத்தின் அட்ரஸ்பாரில் உள்ள your+post+id என்பதை மட்டும் அழித்துவிட்டு பதிலாக நீங்கள் பிக்ஸரை இணைக்க விரும்பும் ஸ்டேட்டஸின் post id இனை பேஸ்ட் செய்துவிட்டு ENTER ஐ தட்டி உங்களுக்குரிய பக்கத்திற்கு செல்லுங்கள்.
3- பின்னர் நீங்கள் சேர்க்க விரும்பும் படத்தை அப்லோட் செய்து போஸ்ட் செய்து விடுங்கள். அவ்வளவுதான்...
post id இனை எவ்வாறு கண்டுபிடிப்பது?
உங்களுக்கு எந்த போஸ்டின் post id தேவைப்படுகிறதோ அந்த போஸ்டின் அப்டேட் திகதியில்/நேரத்தில் க்ளிக் செய்துகொள்ளுங்கள்.இப்போது குறித்த அந்த போஸ்ட் மட்டும் திறந்து கொள்ளும். அப்படியே அட்ரஸ்பாரினை பாருங்கள் facebook.com/username/posts/.........
என்பதைத்தொடர்ந்து குறித்த அந்த போஸ்டின் post id காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக