
மென்பொருளை உங்கள் தொலைபேசியில் நிறுவி,பிறகு யாருடைய தொலைபேசியை வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
அதற்கு முதலில் உங்கள் தொலைபேசியிலிருந்து, நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிருக்கும் தொலைபேசியின் உரிமையாளர் விரும்பக்கூடிய ஏதாவது ஒன்றை (Wallpaper,Ringing Tone) Blue tooth மூலமாக அவருடைய தொலைபேசிக்கு அனுப்ப வேண்டும்.
ஏனென்றால்,முதன் முதலில் ஒருவருடைய தொலைபேசிக்கு Blue tooth மூலம் ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது, அது ஒரு கடவுச்சொல்லை (password) வினவும்.
ஒரே மாதிரியான கடவுச்சொல்லை கொடுத்து இருவரும் முதல் முறை ஒன்றை பரிமாறிக்கொண்டால்,இனி அவருடைய தொலைபேசிக்கு உரிமையாளர் நாம் தான்.
பிறகு
- இலவச தொலைபேசி அழைப்பு
- செய்திகளை பார்க்கலாம்
- பிறரின் தொலைபேசி இலக்கம்
- சுயவிவரத்தை (Profile) மாற்றலாம்
- தொலைபேசியை மீள் இயக்கலாம் (Restart)
இன்னும் பல..................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக