step 1
இந்த இணைப்பினை ஒரு புதிய வின்டோவில் திறந்து கொள்ளுங்கள். https://touch.facebook.com/
step 2
திறந்துகொண்ட இந்த புதிய பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் Right Click செய்து Inspect element என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
step 3
இப்போது வந்திருக்கும் இந்த புதிய பாக்ஸில் கீழ் பகுதியிலுள்ள Wheel ஐகானை அழுத்துங்கள்.
step 4
Wheel ஐகானை அழுத்தியதும் இப்போது இன்னொரு புதிய பாக்ஸ் வந்திருக்கும்.
அதில் Settings பகுதியில் overrides என்பதை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.
அங்கே Enable என்பதில் ரிக் செய்துகொள்ளுங்கள்.
கீழே override geolocation என்பதிலும் ரிக் செய்து கொள்ளுங்கள், அத்தோடு அங்குள்ள geolocation position பாக்ஸ்களில் கீழே கொடுக்கப்பட்ட இலக்கத்தொடரை paste செய்துகொள்ளுங்கள்.
Lat = -41.289996 Lon = 174.781555
இப்போது இந்த setting windowஇனை க்ளோஸ் செய்துவிட்டு Inspect elements windowவினையும் க்ளோஸ் செய்துகொள்ளுங்கள்.
step 5
இப்போ இந்த பக்கத்தின் மேல் வரிசையில் உள்ள check in என்பதை அழுத்துங்கள்.
*சிலநேரம் https://touch.facebook.com/ உங்களின் Browsing Location அறிய அனுமதி கேட்டு நிற்கும். அவ்வாறானால் Allow செய்யுங்கள்.
அழுத்தியதும் தானாகவே நீயூசிலாந்திலுள்ள சிலபல இடங்கள் check in செய்வதற்கென உங்களுக்கு பரிந்துரைக்கப்படும். அதில் விரும்பிய ஒரு இடத்தை தெரிவுசெய்து check in செய்துகொள்ளுங்கள்.
step 6
இறுதியாக https://www.facebook.com/ இனை திறந்து ஒரு சாம்பிள் போஸ்ட் ஒன்றினை போட்டுத்தான் பாருங்களேன்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக