Translate

சனி, 13 செப்டம்பர், 2014

skype Call tune மாற்றுவது எப்படி?

skype Call tune ஒலியை மாற்றுவது எப்படி என்று பாப்போம் (#குறிப்பு : import கோப்பானது கொள்ளளவு 1.5mb )
இதுக்கு எனக்கு உதவிய மென்பொருள் All Free Ringtone Maker
முதலில் நீங்கள் நீங்கள் விரும்பும் பாடல் அல்லது வேறு MP3 கோப்பை நீங்கள் wav கோப்புக்கு convert செய்து கொள்ளுங்கள். அல்லது இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுக்கு ஏற்ற வகையில் 1.5mb வாறது போன்று save செய்து கொள்ளுங்கள்.
இனிதான்

௦1. skype login செய்து கொள்ளுங்கள்

02. பின்னர் Tools >> Option... சென்று


03. அதில் sound என்ற பகுதிக்குள் செல்லுங்கள்

Gmailஇல் delete செய்த Contacts-களை திரும்ப பெறுவது எப்படி

E-mail சேவையில் gmail தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக internet நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே delete செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் email address delete செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு delete செய்யப்பட்ட email முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.

ஏற்கணவே அப்டேட் செய்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்குள் புதிதாக எவ்வாறு பிக்ஸர் ஒன்றை அப்லோட் செய்வது?

பேஸ்புக்கில் நாளாந்தம் பல போஸ்ட்களை நாம் பகிருகின்றோம். சிலவற்றினை படங்களுடனும் சிலதை படங்கள் இல்லாமல் தனியான ஸ்டேட்டஸ் ஆகவும்
பகிருகிறோம். பின்னர் படங்கள் இல்லாமல் பகிர்ந்த ஸ்ட்டேட்டஸ் ஒன்றிற்கு படம் ஒன்றை இணைத்துப்பகிர்ந்திருந்தால் நல்லாயிருக்குமே என்று
சிலவேளைகளில் யோசிப்போம். ஆனால் என்ன ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இனிமேல் அந்த பிரச்சனை இல்லை

அதாவது இலகுவாக நீங்கள் ஏற்கணவே பிக்ஸர் இல்லாமல் பகிர்ந்த ஸ்டேட்டஸ் ஒன்றிற்கு பிக்ஸரை உள்நுளைத்துக் கொள்ளலாம்.

1 - இந்த லிங்கை க்ளிக் செய்து குறித்த பக்கத்திற்கு செல்லுங்கள்.

https://m.facebook.com/photos/upload/?story_id=your+post+id&upload_source=timeline_story&max_allowed=42&refid=17

பேஸ்புக்கில் REPLY button வசதியை இணைத்துக்கொள்வது எப்படி?

step 1

இந்த இணைப்பினை ஒரு புதிய வின்டோவில் திறந்து கொள்ளுங்கள். https://touch.facebook.com/

step 2


திறந்துகொண்ட இந்த புதிய பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் Right Click செய்து Inspect element என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.



step 3

இப்போது வந்திருக்கும் இந்த புதிய பாக்ஸில் கீழ் பகுதியிலுள்ள Wheel ஐகானை அழுத்துங்கள்.

பேஸ்புக்கில் சிங்கிள் நேம் வசதியை உபயோகிப்பது எப்படி?

இந்த வேலையை செய்வதற்கு நான் பரிந்துரைக்கும் இணைய உலவி mozilla firefox(மொசில்லா பயர்பாக்ஸ்) இந்த மாதிரி வேலைகளிற்கு கூகுள் குரோம் போன்ற ஏனைய உலவிகளை விட  பயர்பாக்ஸ்ஸே சிறந்தது.
step-1
முதலில் இணைய உலவியின் Proxy செட்டிங்ஸை மாற்றம் செய்யுங்கள்.
கீழே தரப்பட்ட இந்தோனேசியன் புரொக்சி சேர்வர்களின் ஐ.பி அட்ரஸ்களில் விரும்பிய ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம்முடைய Facebook Timeline Wall -இல் மற்றவர்களை போஸ்ட் போடாமல் தடுப்பது எப்படி?

முதலில் உங்கள் முகபுத்தகத்தில் Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை சொடுக்குங்கள்.
அதில் Privacy Settings என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதை தேர்வு செய்தவுடன் ஒரு பக்கம் தோன்றும் அதில் Timeline Tagging என்பதிற்கு நேரே உள்ள Edit Settings என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் .

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில  ஹாக்கர்கள்  கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account  notification  என்னும்  வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

Face Recognition முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய.


கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்
நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு. கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது Hollywood படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

யாருடைய தொலைபேசியை வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

இந்த மென்பொருளின் பெயர் Super Blue tooth Hack. இந்த
மென்பொருளை உங்கள் தொலைபேசியில் நிறுவி,பிறகு யாருடைய தொலைபேசியை வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
அதற்கு முதலில் உங்கள் தொலைபேசியிலிருந்து, நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிருக்கும் தொலைபேசியின் உரிமையாளர் விரும்பக்கூடிய ஏதாவது ஒன்றை (Wallpaper,Ringing Tone) Blue tooth மூலமாக அவருடைய தொலைபேசிக்கு அனுப்ப வேண்டும்.

ஏனென்றால்,முதன் முதலில் ஒருவருடைய தொலைபேசிக்கு Blue tooth மூலம் ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது, அது ஒரு கடவுச்சொல்லை (password) வினவும்.

கம்ப்யூட்டர் On செய்யும்போது நீங்கள் விரும்பிய பாடல்கள் போடுவதற்கு

                 
இன்று நாம் பாக்கவிருக்கும் பதிவு ஆனது நம்முடைய கணினியை ஒன் செயும் போது விண்டோஸ் 7 இயங்குதளத்துடன் இருக்கும் sound வரும் அதனை நாம் எப்படி நாம் விரும்பிய விதத்தில் மாற்றுவது என்று பாப்போம் 
முதலில் இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால் உங்களுடைய Sound File Format WAV என்ற இருக்க வேண்டும் 


இனி எவ்வாறு நாம் செய்வதது என்று பாப்போம்
01. நீங்கள் விரும்பிய MP3 File Covert செய்து கொள்ளுங்கள் 



  
02. Control Penal சென்று sound என்ற icon கிளிக் செய்து

வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி

Step:1
உங்கள் blogger ஓபன் செய்து dashboard-இல் layout செல்லுங்கள்.


 

Step:2
Layout-இல் add a gadget க்ளிக் செய்யுங்கள்.



பேஸ்புக்கில் நண்பர்களின் Game Request-ஐ Block செய்வது எப்படி?

இரண்டு வகையான தடுப்பு முறைகள் உள்ளது. 
அதில் முதல் முறையில் நண்பர்களின் பெயரை block செய்வதன் மூலம் தடுக்கும் முறை. 
அவற்றை எப்படி செய்வது என கீழே பார்ப்போம்.

STEP -1:
உங்களின் பேஸ்புக் பக்கத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் கீழ் நோக்கிய அம்புக்குறியை (அல்லது சக்கரம் போற icon-ஐ) கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் பக்கத்தில் settings என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
(காண்க படம் - 1) 

எப்படி Wordpress தளத்திலிருந்த்து Blogger தளத்திட்கு க்கு மாறுவது?

நீங்கள் ப்ளாக்கர் என்ற தளத்தை அறியும் முன் நீங்கள் wordpress என்ற தளத்தை அறிந்திருக்காலாம். நீங்கள் wordpress தளத்தில் ஒரு ப்ளாக்கும்  வைத்திருக்கலாம் .

இப்படியான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு WORDPRESS தளத்தில் பதிவு இடுவது சிரமம் அல்லது விருப்பமில்லை என்றால் ! கவலை வேண்டாம். WORDPRESS தளத்திலிருந்து ஒரு பதிவு கூட தவறாமல் அப்படியே ப்ளாக்கருக்கு மாறிட முடியும். இதற்கான வழி முறைகள் கீழே! 

முதலில் உங்கள் Wordpress தளத்தை Backup எடுக்க வேண்டும் அதற்க்கு பின்வரும் மாறு செய்யவும் .

  • Wordpress-ல் Dashboard -க்கு செல்லவும் பின்பு ToolsMenu-வில் Export-என்பதை கிளிக் செய்யவும் .பின்வரும் படத்தை பார்க்கவும் .
  • scaled.php?server=404&filename=ssscreencapture021

திங்கள், 8 செப்டம்பர், 2014

சிம் கார்டில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி ?

பின் வரும் மென்பொருளை பயன்படுத்தி சிம் card ல் அழிந்து போன தகவல்களை மீண்டும் பெற முடியும். SIM Card ல் நாம் சேமித்து வைத்திருந்த Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை இந்த மென்பொருள் மூலம் Recover செய்து கொள்ளலாம்.
இந்த SIM Card SMS Recovery மென்பொருளின் Trial Version ஐ இலவசமாக Download செய்து கொள்ளலாம்.
நமக்கு தெரிமாயமல் குழந்தைகள் யாரிடமாவது பேசி அதை சிம் கார்டில் இருந்து அழித்து விட்டால் இந்த மென்பொருள் மூலம் குழந்தைகள் யாா யாரிடம் பேசியுள்ளது என்ன என்ன SMS அனுப்பியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Sim-card
பின் வரும் வசதிகள் இந்த மென்பொருளில் இடம் பெற்றுள்ளது.

நம் ஃபேஸ்புக் கணக்கின் அனைத்து தகவல்களையும் நமது கணிணியில் சேமிக்க எளிய வழி!

சோசியல் நெட்வொர்க் (social network )தளங்களில் அனைவரும் பயன்படுத்தும் மிகப்பிரம்மாண்டமான தளமாக இருக்கும் பேஸ்புக் (Facebook) , டிவிட்டர் (Twitter), கூகிள் பிளஸ் (google plus) போன்ற அனைத்து தளங்களிலும் நாம் உரையாடிய உரையாடல்கள் மற்றும் படங்கள் என அனைத்து தகவல்களையும் நம் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ள (backup) உதவ ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித் இங்கே பார்ப்போம்.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக (Download) தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து மென்பொருளை இயக்கி நாம் நம்முடைய எந்த சோசியல் நெட்வொர்க் தளத்தில் இருந்து தகவல்களை எடுக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நம் User id மற்றும் Password ஐ கொடுத்து திறந்து கொள்ளவும்.

ஒருவருக்கு நாம் தவறுதலாக அனுப்பிய மெயிலை அவரது இன்பாக்சில் இருந்து மறையவைப்பது எப்படி

தவறுதலாக அனுப்பிய மெயில்களை அது sent ஆன பிறகும் கூட அனுப்பியவருக்கு போகாமல் தடுக்க முடியும்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்.
இன்றைக்கு பெரும்பாலானோரால் பயன்படுத்ததுப்படுவது ஜிமெயில். இதில் நாம் அனுப்பிய மெயில்களை திரும்ப பெறும் வசதி உள்ளது.
இதற்கு பின்வரும் படத்தில் வருவது போன்று Settings க்கு சென்று Laps – இல் click செய்யுங்கள்.இப்போது “Undo Send” என்பதை enable செய்யவும். பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற option யை தேர்வு செய்து அனுப்பிய மெயிலை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

மலேசியா சிங்கப்புர் அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு இலவசாக போன் செய்வது எப்படி ?

இப்பொழுது அமெரிக்கா , லண்டன், இந்தியா, சிங்கப்புர் , மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட 90 நாடுகளுக்கு இலவசமாக நமது போனில் இருந்து கால் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தற்போது அறிமுகமாகியுள்ள லிபோன் என்ற சர்வீஸ் இந்த இலவச போன் சேவையை வழங்குகின்றது. இதன் மென்பொருளை தாங்கள் உங்களின் ஐபோன் அல்லது ஆன்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொண்டு பின் வரும் 90 நாடுகளுக்கு இலவசமாக கால் செய்து கொள்ளலாம்.
AFRICA
All landlines and mobiles in 7 countries from Africa: Angola, Egypt, Mayotte, Namibia, Nigeria, Reunion & South Africa
All landlines in these 2 North African countries: Algeria & Morocco
AMERICA

ஆன்ட்ராய்டு மென்பொருட்களையும் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவ எப்படி ?

Android App களை நமது போனில் தான் நாம் பயன்படுத்தி இருக்கின்றோம். சில நேரங்களில் ஆன்ட்ராய் போனில் கேம் விளையாடும் போது இந்த கேமை கணிணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என நாம் நினைத்தித்திருப்போம்.  அதற்குரிய வழிமுறையை தெரிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு.
ஆம், whatsapp , angry bird , temple run, போன்ற அனைத்து Android App களையும் இனி உங்கள் கணிணியிலேயே இன்ஸ்டால் செய்து இயக்கிக் கொல்லாம். போனை போன்று சிரிய திரையில் இ்ல்லாமல் கணிணியின் அகண்ட திரையில்…
போனில் சிரிய திறையில் கேம் விளையாடி சலித்து விட்டவர்கள் இனி அதே கேமை கணிணியின் பெரிய திரையில் விளையாடிக் கொள்ளலாம்.
Android app களை கணிணியில் இன்ஸ்டால் செய்து எப்படி என்பதை பார்ப்போம்.
இதற்கு நம்மிடம் ஆண்ட்ராய் போன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பெயரை taskbar ல் time ற்கு பிறகு போடுவது எப்படி?


நம் கணனியின் taskbar ல் நேரம் ஓடிக்கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள், இது Desktop பின் வலபக்க கீழ் மூலையில் காணப்படும். அவ்விடத்தில் உங்கள் பெயர் வர வேண்டுமா? இலகுவாக இதை செய்யலாம்... எப்படி என பார்ப்போமா? 

முதலில் Start க்ளிக் செய்து Control Pannel லை Clickசெய்யுங்கள்.
பின் Regional and Language Option என்பதை Clickசெய்து 

எல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்!

நாம் தமிழ் திரைப்பட பாடல்களை ஆன்லைன் மூலமாகவும் கேட்கிறோம், அல்லது தரவிறக்கம் செய்தும் கேட்கிறோம். ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது என்றால் நான் ஒவ்வொரு பாடலாக தான் தரவிறக்கம் செய்கிறோம். அந்த ஐந்து பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய FLASHGET DOWNLOAD MANAGER என்ற மென்பொருள் உதவுகிறது. நிறைய நண்பர்கள் இந்த தரவிறக்க மென்பொருளை பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே கிளிக்கில் ஒரு பாடல்கள் தொகுப்பை எவ்வாறு தரவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

FLASHGET DOWNLOAD MANAGER மூலம் தரவிறக்கம் செய்ய FIREFOX BROWSER யூஸ் செய்ய வேண்டும். ஏனெனில் FIREFOX ஆனது, FLASHGET ஐ ஒரு ADD-ON ஆக இணைத்துக்கொள்கிறது. எனவே FIREFOX BROWSER மூலம் தரவிறக்கம் செய்யப்படும் அனைத்தும் FLASHGET மூலமாகவே தரவிறக்கம் செய்யப்படுகிறது.

கூகிளின் முகப்பு பக்கத்தின் (Home Page) பின்னணி (Background) வடிவினை எவ்வாறு மாற்றுவது?


அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் (HOME PAGE) பின்னணி(Background) வடிவத்தினை  நாங்கள் விரும்பிய வடிவங்களில் மாற்றக்கூடியவிதத்தில்  சிறப்பான ஒரு சேவையை வழங்குகின்றது. இந்த சேவையின் மூலமாக கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  எமக்கு பிடித்தமான படத்தினைக்கொண்டு மாற்றியமைக்க முடியும்.
இதைவிட கூகிள் வழங்கும் படங்களின் மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.

கூகிளின் முகப்பு பக்கத்தின் பின்னணியினை  மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள்:
1. முதலில் கூகிளின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.(Go to Google Homepage)
பின்னர் அதில் தோன்றும் Change background image என்னும் இடத்தில் அழுத்துங்கள்.

MP3 Album Art உதவும் மென்பொருள்

இன்று பாடல் கேட்பதற்கு எவ்வளோ  கருவிகள்  வந்து  விட்டது.  இன்றைய  தொழில்நுட்பத்தால்
நாம் நமது மொபைல் போன் அல்லது கணினியில் MUSIC PLAYER ல் பாடல் கேட்க்கும் போதுதிரையில் அந்த பாடலின் படத்தின் போட்டோ வோ அல்லது எந்த வலைதளத்தில் இருந்து பாடல்களை தரவிறக்கம் செய்தமோ அந்ந வலைதளத்தின் பெயர் போட்டு இருப்பதை கண்டு இருப்போம்  இனி நாமும் நமது போட்டோவை நமக்கு பிடித்த பாடலில் வைக்கலாம் இதற்க்கு  mp3 tag   என்கிற மென்பொருள் உதவுகிறது.......

முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள் அடுத்து அந்த மென்பொருளை திறந்து கொள்ளவும் உங்களுக்கு பிடித்த பாடல்களை செலக்ட் செய்து இழுத்து கொண்டு போய் MP3 TAG ல் விடவும் அல்லது பாடலை MP3 FILE மெனுவில் சென்று திறந்து கொள்ளவும் பிறகு நீங்கள் அங்கு வைத்திருக்கும் அனைத்து பாடல்களுக்கும் ஒரே போட்டோ வைக்க வேண்டும் என்றால் எல்லா பாடலையும் செலக்ட் செய்து கொள்ளவும்...

Photo Shopக்கு தேவையான Brush Toolகள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்

முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். இந்த Brush Tool களினால் நாம் பல்வேறு வேலைகளை அழகாக செய்யலாம். இது வித்தியாசமான, கவர்ச்சியான வடிவமைப்புகளுக்கு மிகவும் உதவுகின்றது



Load Brush எனும் இடத்தில் நீங்கள் Download பண்ணிய Tool Brush ஐ enter பண்ணவும்
அழகான Tool Brush களை நாம் பெற்றுக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு செல்லுங்கள்.

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை (Block) செய்வது எப்படி

இணையத்தில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதற்க்கு இரு மடங்கு தீமைகளும் உள்ளன. சில இணையத்தளங்கள் தகுதியற்றவையாக இருக்கலாம். பாடசாலை,அலுவலகம் மற்றும் உங்கள் வீடுகளிலும் கூட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சில தேவையில்லாத இணையத்தளங்களை தடை செய்யவேண்டி வரலாம் அவ்வாறு குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கு பல மென்பொருட்கள் உள்ளன.ஆனால் Windows கணினிகளில் எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் தேவையில்லாத சில குறிப்பிட்ட  இணையத்தளங்களை இலகுவான முறையில் தடை செய்யலாம்.

சரி Windows கணினிகளில் எப்படி குறிப்பிட்ட இணையத்தளங்களை தடை செய்வது என்று பார்ப்போம்.

1.முதலில் My Computer ஐ  Open செய்து  Hard Disk-(C:) யில்  பின்வரும் Folder-களில் கிளிக் செய்யவும்
>>Windows
>>System32
>>Drivers
>>Etc
அல்லது C:\Windows\System32\drivers\etc இதனை Copy  செய்து Windows Explorer Address Bar-இல்  Paste செய்து Enter கொடுக்கவும். பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு Window வரும்.

Email ஐ SMS மூலம் பெறுவது எப்படி?

முதலில் உங்களிடம் கூறுவது என்னவென்றால் உங்களுக்கு வருகின்ற புதிய ஈமெயில்களை (Email) SMS மூலம் எவ்வாறு அதனை பெற்றுக்கொள்வது என்றுதான். உங்களுக்கு முக்கியமான Email மட்டும் SMS மூலம் வந்தால் நல்லம். ஏனென்றால் உங்களுக்கு வருகின்ற அனைத்து email களையும் SMS மூலம் பெற செய்தால் உங்களுக்கு அது தொந்தரவு தருவதாக அமைந்திடும்.


ஆகையால் முக்கியமான email களை மாத்திரம் SMS மூலம் எவ்வாறு பெறுவது என பார்ப்போம்


1. முதலில் உங்களது email ளில் உள்நுழைந்து கொள்ளுங்கள்.



2. பின்னர் வலது பக்கம் மேலுள்ள Gear Icon மேலுள்ளவாறு இருக்கும் அதை click செய்து Setting என்பதற்கு செல்லுங்கள். 

பிளாக்கரில் நுழைவு(Login) ஈமெயிலை எப்படி மாற்றுவது


நாம் பிளாக் ஆரம்பிக்கும் ஆசையில் நாம் வைத்திருக்கும் போது ஜிமெயில் ஐடியை கொடுத்து ஆரம்பித்து விட்டு இருப்போம். ஆனால் பின்பு தான் யோசிப்போம் அட நாம் வேறு ஈமெயில் ஐடியை கொடுத்து இருக்கலாமே. ஆனால் பிளாக்கரில் அதை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் இருந்தால் கீழே உள்ள முறைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். இதற்கு பிளாக்கரில் நேரடியாக வசதி இல்லை. இதை மாற்ற மறைமுகமாக ஒரு வழி உள்ளது.
இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.